Sonna timeku pota record illadadhe varalaeu daane pavi? Vara vara ud alavum koranjute pogudhu. Rendu story ud kodukanum onnu daan varudhu adhuvum kammiya iruku. Ennama ipdi panreengalema?
vidunga time ku ud ah podathala @Jilluu, ennaala ellaarum happi akidureengalee athuvee oru happy thanee? எப்பவும் சொல்றதுதான், கற்பனைக்கு கரெக்ட் டைம் சொல்லவே முடியாது, it flows like a river or pours as a rain.. இல்லை பாலை நிலமா காய்ஞ்சு போய்டும் . கிட்டதட்ட வானிலை அறிக்க மாதிரி, சில நாள் சொன்னது நடக்கும்,சில நாள் இலலக்கா.
Pavi epi போடுவதை விட post போட்டா...site கலகலப்பாக இருக்கு...
So , time சொல்லி சரியா போட்டா, இதெல்லாம் நடக்குமா...
அதனால்தான் பவி பங்காரம் late ah போடுது....
ஆதலால் எல்லாரும் பவியை வரிசையில் நின்று பாராட்ட வேண்டும்....
வாங்க வாங்க.....
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.