Pavithra Narayanan Sep 19, 2021 லேப்டாப் காலையில இருந்து வொர்க் பண்ணுது, charge போட்டிருக்கேன்... 9 மணிக்கு மேல கண்டிப்பா update உண்டு. எல்லாரும் கோவப்படாம தியானம் செய்யுங்க, உடம்புக்கு நல்லது ♥
லேப்டாப் காலையில இருந்து வொர்க் பண்ணுது, charge போட்டிருக்கேன்... 9 மணிக்கு மேல கண்டிப்பா update உண்டு. எல்லாரும் கோவப்படாம தியானம் செய்யுங்க, உடம்புக்கு நல்லது ♥
Pavithra Narayanan Sep 19, 2021 இவ்வளவு சீக்கிரம் சண்டே வரும் நான் நினைக்கல, ? அதனால சூர்யாகாரு வரமாட்டார் ? என்று inform. பண்றேன் ?
Pavithra Narayanan Sep 18, 2021 புதுக்கதை உடன் நம்மை மகிழ்விக்க வந்துவிட்டார் @பிரியா மோகன் ??????? #படித்தவுடன் சிரித்து விடவும்.
Pavithra Narayanan Sep 18, 2021 @Vithurshini.T இரண்டு ஐசுடன் போஸ் தருகிறார் நம் vithu. விதுவின் DP மாற்றப்பட்டது. இரு டா, அடுத்த மாசம் நான் மாத்துறேன் ?
@Vithurshini.T இரண்டு ஐசுடன் போஸ் தருகிறார் நம் vithu. விதுவின் DP மாற்றப்பட்டது. இரு டா, அடுத்த மாசம் நான் மாத்துறேன் ?
Pavithra Narayanan Sep 17, 2021 காளிதாஸன் காதல் காண - 7 posted friendss, இரண்டு part இருக்கு, 7(1), 7(2) DON'T MISS IT.!