அது ஆர்கலின்னு நினைக்கிறேன் friends.நிறைய இடம் அதே இருக்கு.
ஆர்கலினா கடல், மழை இரண்டு பொருள் இருக்கு.
School ல ஆர்கழினு ஆழி எல்லாம்
கடலின் வேறு பெயர்கள் னு சொல்லிக் கொடுத்த ஞாபகம்...any Tamil teacher here clarify please
காதலினும் காதல் கேள்..❤ 'வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகனுண்டு குறையில்லை மனமே’ என்ற பாடல் ஒலிக்க “யோவ்…வரதா…. ஏன்யா காலையில பாட்டு போட்டு என் தூக்கத்தைக் கெடுக்கிற….?” என்று கத்தினான் நெப்போலியன். “டேய்…..இன்னிக்கு ட்ராவல்ஸ்ல அந்த இன்னவோ காரை செர்வீஸுக்கு விட சொன்னேனே….அதை...