அப்ப 5 மணிக்கு வந்தா சரியா இருக்குமா?? இன்னிக்கு வேற சீருவை கலாய்க்கிற மூட்ல இருக்கிறேன்.... வரட்டும் பார்ப்போம்....
அஞ்சுமணிக்கு… அடி அஞ்சுமணிக்கு உன்னக் காணவே… நான்வருவேன்… அ… என் நாடி நரம்பு சுருங்கிப் போனேனே… அப்டேட் அடிச்சு நான் போனேனே…
, @Janavi எது நடந்தாலும் நம்ம ஏத்துக்கிற பக்குவத்துல இருக்கணும்ல..அதுக்குத்தான் எல்லாப்பக்கமும் சிந்திக்கறது ??
டைம் ஸ்லிப் ஆனாலும் டங்க் ஸ்லிப்பாகுது(சொன்னா சொன்னபடி வருவேன்) டீ காபி எல்லாம் சாப்பிட்டு வாங்க...கரெக்ட் டைம் போடலாம்னு நினைச்சா எனக்கு ஒரே போன்ஸ்,,, நான் ரொம்பப்ப்ப் பிஸீயீ... இப்போதான்மறுபடியும் டைப்பிங்க்ஸ் பண்ண போறேன். 5 மணின்னு சொல்லுவோம்