நன்றி தோழிகளே , உங்களது கருத்துக்கள் என்னை மேலும் மேலும் நன்றாக எழுத தூண்டுகிறது. ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக நன்றி சொல்லவே விருப்பம். ஆனால் எனக்கு இணைய அறிவு மிகவும் கம்மி. சரயு சிஸ்டரை நான் இங்கு பதிவிட ஆரம்பிக்கையில் மிகவும் கஷ்டபடுத்தி விட்டேன். ஆனாலும் புது தளத்தில் என்னை நம்பிக்கையோடு இணைத்துக் கொண்ட மல்லிகா மேம்க்கும், அவரது குழுவிற்கும் எனது நன்றிகள்.

Reactions: Prabhasri, DeepaRajesh, Veni Bala and 1 other person