கன்னம் சிவந்திடக்
காரணம் கேட்கிறான் என்னவன்.!
தெரிந்தே கேட்பவனுக்கு
என்ன தண்டனை கொடுப்பதாம்.?
அவனுக்கான ஆயுள் தண்டனை
என் இதயச்சிறையில்
ஏராளம் உள்ளதென்று
எங்ஙனம் சொல்வேன் நான்.!
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.

Reactions: Cool and SasiDeera