Recent content by Sorna Sandhanakumar

Advertisement

  1. Sorna Sandhanakumar

    Contest Level II Results

    Thanks friends. Congrats to all writers.
  2. Sorna Sandhanakumar

    Pa 'We' Talks 6 - Weekend with Writers 2

    உங்க ஹேப்பி நியூஸ் எனக்கு ஹேப்பியோ ஹேப்பி அக்கா. லவ் யூ???
  3. Sorna Sandhanakumar

    Pa 'We' Talks 6 - Weekend with Writers 2

    அக்கா எனக்கும் கீத்து புள்ளையைப் பிடிச்சிருக்கு.??? வடிவேலு பார்க்கப் போகும்போது என்னையும் கூட்டிட்டுப் போங்கக்கா. நான் அவரோட பிக் ஃபேன். நீலாக்கான்னாலே மனசுல ஒரு புன்னகை தன்னால வருது. கலகலப்பான உங்க குணம்தான் எனக்கு ரொம்பப் பிடிச்சது. ஐ மிஸ் யூக்கா.
  4. Sorna Sandhanakumar

    Pa'We' Talks 5 - Weekend with Writers 1

    மிக்க நன்றி
  5. Sorna Sandhanakumar

    Pa'We' Talks 5 - Weekend with Writers 1

    தேங்க்யூ
  6. Sorna Sandhanakumar

    Pa'We' Talks 5 - Weekend with Writers 1

    அப்ப இதையே மெயின்டெய்ன் பண்ணிருவோம்.
  7. Sorna Sandhanakumar

    Pa'We' Talks 5 - Weekend with Writers 1

    Thank you Devi. நானும் ட்விஸ்ட் இல்லாம ஒரு கதையாவது பண்ணிடணும்னு நினைக்கிறேன். எங்க ஆட்டோமேடிக்கா சஸ்பென்ஸோட வந்திருது.
  8. Sorna Sandhanakumar

    Pa'We' Talks 5 - Weekend with Writers 1

    ரீசண்டாதான் பவியோட ஒரு கதை படிச்சேன். சில தமிழ் வார்த்தைக்கு எனக்கு அர்த்தமே தெரியல. நிறைய தமிழ் இலக்கியம் படிக்கிறா போல.
  9. Sorna Sandhanakumar

    Pa'We' Talks 5 - Weekend with Writers 1

    ஹாஹா அந்த டைம் நாம ஸ்டிக்கரா ரிப்ளை போட்டு விட்ரலாம்??
  10. Sorna Sandhanakumar

    Pa'We' Talks 5 - Weekend with Writers 1

    ஹாஹா ஏதோ ஒரு பெயர்ல என் ஞாபகம் இருக்கிறதே எனக்கு மிக்க சந்தோஷம்.
Back
Top