கொடுப்பவரை ஏழை ஆக்காமல் பெறுபவரை
செல்வந்தன் ஆக்கும் ஒரே செயல் புன்னகை மட்டுமே...!
எந்நகையும் ஈடாகாது நாம் கொடுத்தாலும்
பெற்றாலும் பேரின்பம் தரும் நகை புன்னகை மட்டுமே....!!!
மற்றவர்களை மகிழ்வித்து வாழ்வோம். இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்

Reactions: Crazy Queen and SasiDeera