Tamil Novels

Advertisement

Lavanya Rajesh
Lavanya Rajesh
Jeevan is on the way, with Rithani!!
Mrs.Gnanasekarr
Mrs.Gnanasekarr
சீக்கிரமாக வாங்க 🧐🧐
Angels laddus2
Angels laddus2
enkea vanthutu irukanga jeevan🧐🧐🧐🧐🧐🧐🧐
Ram priya
Ram priya
@Lavanya Rajesh
காலையில் 10.30 மணிக்கு ஜீவன் ஆன் தி வே என்று சொன்னீங்க 😮😮😮 இப்போது இரவு மணி ஏழை தாண்டி விட்டது 😟😟😟 இன்னும் வந்த பாடில்லை ☹️☹️☹️ ஒரு வேளை ஜீவனை நாடு கடத்திட்டாங்ஙளா....???!!!!
Mrs.Gnanasekarr
Mrs.Gnanasekarr
@Ram priya இன்னும் ஜீவனுக்கு மயக்கம் தெளியலை போலங்க சிஸ்டர். அதனால தான் ரைட்டரு அவன் கண்ணு முழிக்க காத்திருக்காங்க போல
Angels laddus2
Angels laddus2
jeevan kannu mulipanu wait panni write ji thungitanga pola🤔🙄🙄🙄😴😴😴😴😴
Mrs.Gnanasekarr
Mrs.Gnanasekarr
இந்த கல்யாணத்துக்கு கச்சேரி வாசிக்க வந்தவங்களை கூட்டிட்டு போய், அவன் காது கிட்ட மிருதங்கம், நாதஸ்வரம் வாசிக்க வைங்க சீக்கிரமாக கண்ணு முழிக்கட்டும்.
Lavanya Rajesh
Lavanya Rajesh
@Mrs.Gnanasekarr @Ram priya ,Anjel

ஒரு வேலையில் மாட்டிக் கொண்டு விட்டதால் நேற்று epi போட முடியவில்லை!
Lavanya Rajesh
Lavanya Rajesh
புதிதாக இப்போது தான் கண்ணாடி போட்டு இருக்கிறேன்.
அதை அடிக்கடி மறந்து ஆபிசில் வாய் விட்டு வீட்டிலும் அல்லது வீட்டில் வைத்து ஆபிசில் தேடுகிறேன். அதனால் உடனே ரிப்ளை பண்ண முடியவில்லை
Lavanya Rajesh
Lavanya Rajesh
வரும்.. ஆனா வராது டாக்சி டிரைவர் தாத்தா மாதிரி சமாளிக்க வேண்டியிருக்கு!! போனை வைத்த இடம் தெரியாவிட்டால் missed call கொடுத்து தேடலாம். கண்ணாடியை தேட என்ன பண்ணலாம்?

IoT developers கவனிக்க!
Back
Top