Tamil Novels

Advertisement

Padma Subramanian
Padma Subramanian
அசோக்கை மட்டும் குழி தோண்டி புதைக்க போறிங்களா.? உங்க ஹீரோவை என்ன வேணா பண்ணுங்க. நாங்க ஒன்னும் சொல்லவே மாட்டோம் 🤗🤗🤗
உதயா
உதயா
எங்க ஹீரோ செகண்ட் பார்ட்ல என்ட்ரி கொடுப்பாரு ☺️☺️☺️ ஹீரோ ஆர்மிய வம்பு இழுக்க வேண்டியது 🤧 🤧 நாங்க திருப்பி மொத்தும் போது நான் ஹீரோயின் ஆர்மியே கிடையாது என்று ஓட வேண்டியது 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
Padma Subramanian
Padma Subramanian
நான் உங்களை தான் வம்புக்கு இழுப்பேன். ஹீரோவை இல்லை. 🤭🤭🤭🤭🤣🤣🤣🤣🤪🤪🤪🤪
V
Vaishnika 😍🥳🥰
@உதயா
யோவ் உதி மச்சீ
குழி தோண்டப் போறீங்களா??😆😆😆😆😆😆
சாம்ராட் அசோகர் தான்
குழிதோண்டி சாலையோரம் மரம் நட்டாராம்.
நீங்க இங்கன அசோக்கை குழில போடப்போறீங்களா!!!!
மச்சீ வேண்டாம் அப்பறமேட்டு மொளைக்கிற மரமெல்லாம் அந்த கசுமாலம் போலவே வரும் 😂😂
RudraPrarthana
RudraPrarthana
நல்லா ஆழமா தோண்டி வைங்க;):ROFLMAO: வர கொஞ்ச நாளாகும் சோ இன்னைக்கு அவனுக்கு டீசர் போடலாமான்னு யோசிச்சுட்டு இருக்கேன் பேபி:cool:
Back
Top