Pavithra Narayanan Jul 25, 2019 யார் கூட இருந்தாலும் உன்னை நினைக்க வைக்கிற...உன் கூட இருந்தா எல்லாத்தையும் மறக்க வைக்கிற... ❤
Pavithra Narayanan Jul 25, 2019 காதலை விட நட்பை விட ரசனை ரொம்ப சுதந்திரமானது.ஏன்னா அங்க உரிமை இருக்காது...உன்னை நான் சுதந்திரமா ரசிச்சிட்டே இருப்பேன்♥
காதலை விட நட்பை விட ரசனை ரொம்ப சுதந்திரமானது.ஏன்னா அங்க உரிமை இருக்காது...உன்னை நான் சுதந்திரமா ரசிச்சிட்டே இருப்பேன்♥
Pavithra Narayanan Jul 24, 2019 அன்பு மட்டும் வாழ்க்கையை முழுசாக்கிடாது...அந்த அன்பை புரிஞ்சிக்கவும் புரியவைக்கவும் அறிவு வேணும்.♥
Pavithra Narayanan Jul 22, 2019 ராஜா ராணி final update posted friendss..story படிக்க நினைக்கிறவங்க படிச்சிடுங்க friendss...next month Aug 15 the link will be removed.
ராஜா ராணி final update posted friendss..story படிக்க நினைக்கிறவங்க படிச்சிடுங்க friendss...next month Aug 15 the link will be removed.
Pavithra Narayanan Jul 22, 2019 தூரமா போயிட்டேன்னு நீ வருத்தப்படுற...ஆனா நமக்குள்ள இருக்க பிரியம் இன்னும் பெருசாகிடுச்சேன்னு நான் சந்தோசப்படுறேன் ♥
தூரமா போயிட்டேன்னு நீ வருத்தப்படுற...ஆனா நமக்குள்ள இருக்க பிரியம் இன்னும் பெருசாகிடுச்சேன்னு நான் சந்தோசப்படுறேன் ♥