Tamil Novels

Advertisement

உதயா
உதயா
அது யூத் இல்லை பழைய டெலிபோன் பூத்து 😂😂😂😂😂😂😂😂😂
Padma Subramanian
Padma Subramanian
யூத்தா இருந்தாலும் பூத்தா இருந்தாலும் நாங்க கனவு காண்போம்.
கள்ளி
Hero yarrunu ippovathu puriyathunu patthean no no all are teasing me ennada ithu enaku vandha sothanai
உதயா
உதயா
பேச்சி 😡 😡 😡
S
Sudharani
பேச்சித்தான்
S
Sudharani
காளையா ?
V
Vaishnika 😍🥳🥰
ஈரோப்பய + ஹீரோயின் இரண்டுமே ஒரே ஆளு தான் என்றாளு சின்னாயி தான் 😎😎😎😎😎😎. இந்த ஸ்டோரில வேற யாருக்குமே பர்ஸ்ட் ரேங்க் கிடையாது. முக்கியமா பொண்டாட்டி கையால தாருமாறா விழுப்புண் வாங்குன பேச்சிக்கு கிடையவே கிடையாது 😬😬😬😬
Ram priya
Ram priya
@கள்ளி
ரைட்டர் ஜி....கண்ண மூடி படிக்க நான் ரெடி 😍😍😍
தாறுமாறாக ரொமான்ஸ் பதிவு கொடுக்க நீங்க ரெடியா...!!??
Padma Subramanian
Padma Subramanian
ரொமான்ஸ்னு எழுதி, கண்ணை மூடி படிச்சு பார்த்துக்கோங்கனு சொல்ல போறாங்க. 🤭🤭🤭🤭
Padma Subramanian
Padma Subramanian
உங்க ஹீரோ சின்னாயி தானே. கள்ளியோட கன்னி. 🤗🤗🤗
கள்ளி
Appudika odi poiduvom ..... eeeeeee.
Ram priya
Ram priya
@கள்ளி
வாக்கு கொடுத்துருக்கீங்க 😧😧 மீறினால் சாமி கண்ண குத்திடும் 🤓🤓🤓
V
Vaishnika 😍🥳🥰
பேச்சிக்காக பாட்டு போடறேன் @கள்ளி ஜீ கேட்டுட்டு போங்க ஜீ😁😁😁
Padma Subramanian
Padma Subramanian
வைஷு குட்டி, பேச்சி கிட்ட குத்து வாங்காம ஓட மாட்டிங்க போல.
Back
Top