டேக் கேர் யுவர் ஹெல்த் சிஸ். மைக்ரேனுக்கு சித்தா டிரை பண்ணுங்க சிஸ். அடிக்கடி உங்களுக்கு தொந்தரவு ஏற்படுது.
ருத்ரா மா டேக் கேர் மா மைக்ரேன் தலைவலி.... தலைக்குள்ள ராட்டினம் சுற்றுவது போல பெருவலியை கொடுக்குது நிஜமாகவே சமாளிக்க முடியல
போனை ஆஃப் பண்ணி டேபிள் மேல் வச்சுட்டு ஒரு பத்து அடி தூரத்தில் இருந்து எவ்வளவு நேரம் வேணாலும் பார்க்கலாம்