Tamil Novels

Advertisement

Saranya Hema
Saranya Hema
உதயா அமைதிக்கு பெயர் தான் சாந்தி :cool: :cool: :cool:

images
உதயா
உதயா
நான் ஏதாவது வேலையா லேட்டா வந்தால் எபி கரெக்டா ஆறு மணிக்கு வருது 🤧 🤧 🤧 நான் சீக்கிரம் வந்து வெயிட் பண்ணா எபி லேட்டா வரும்னு அன்டர்வேர் வருது 🤦🏻‍♀️ 🤦🏻‍♀️ 🤦🏻‍♀️ 🤦🏻‍♀️ 🤦🏻‍♀️
உதயா
உதயா
என் பேரு சாந்தி இல்லைங்க 😏😏😏😏😏
Saranya Hema
Saranya Hema
உதயா பூந்தின்னு வச்சிப்போமா இனிப்பா இர்க்கும் :D:D:D:D
hq720_2.jpg
உதயா
உதயா
எனக்கு இனிப்பே வேண்டாம் 🤨🤣🤣🤣🤣🤣
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
வாந்தின்னு வச்சா இன்னும் நல்லா இர்க்கும்..🤮🤮🏃🏃
உதயா
உதயா
@SINDHU NARAYANAN என்ன ஒரு புத்திசாலி தனம் 😇😇😇😇😇 அதான் நாசாவுக்கு உங்களை வாங்க வாங்கன்னு கூப்பிடுறாங்க 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
Padma Subramanian
Padma Subramanian
சிந்துமா வாங்கிட்டு வருவாங்க. நீங்க வித்துட்டு வந்திருவீங்களா 🤭🤭🤭
உதயா
உதயா
முதல்ல வாங்கிட்டு வாங்க 🤷🏻‍♀️ 🤷🏻‍♀️ அப்புறம் எப்படி வித்து காட்டுறேன் என்று பாருங்கள் 😉😉😉😉😉😉
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
ஊரையே வித்துட்டு வர்ற ஆளு உதயா..😒😒🤷🤷
Back
Top