Tamil Novels

Advertisement

Kumari Nandha
Kumari Nandha
உதி சிஸ் எப்படி இருக்கீங்க ... உங்களை ரொம்ப தேடுனோம்.... 🤗....
Jilluu
Jilluu
அடடே எங்கப்பா ரொம்ப நாளா ஆள காணோம்
L
Lakshmi murugesan
Engala romba Theda vitinga
உதயா
உதயா
அந்த ரகசியத்தை சொன்னால் சிரிப்பீங்க 🤫🤫🤫🤫🤫
உதயா
உதயா
@Lakshmi murugesan இனி உங்க எல்லோரையும் ஓட விடுறேன் 🤣🤣🤣🤣🤣
Ram priya
Ram priya
@உதயா
சிரிக்க மாட்டோம் சொல்லுங்க 😍😍
ஹீரோயின் ஆர்மியை கை பிடிச்சு இழுக்க ஆள் இல்லாமல் கொஞ்சம் போரிங்கா இருந்துச்சு ☺️☺️☺️
உதயா
உதயா
@Ram priya நான் ஏணி படி ஏறி பழகணும் என்று முயற்சி பண்ணி கைய உடைச்சுகிட்டேன் 🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️
Mahilrajini
Mahilrajini
Welcome back Uthi ma, 💐 💐 💐. 🎉🎉🎉, neenga illama inthe heroine army🦟🦟🦟kosukkadi thaanga mudiyalai.
உதயா
உதயா
@Mahilrajini அந்த கொசுவை எல்லாம் மருந்து அடிச்சி துரத்திடுவோம் 🤗🤗🤗🤗🤗
Ram priya
Ram priya
@உதயா
இப்போ சரியாகிடுச்சா சிஸ் ❤️♥️♥️
Kumari Nandha
Kumari Nandha
@உதயா இப்போ ஓகேவா உதி சிஸ் 🤗🤗
Ram priya
Ram priya
கொசுவை ஒழிக்க யாராலும் முடியாது 😧😧😧
உதயா
உதயா
நாங்கள் ஒழிப்போம் 🤪🤪🤪🤪
J
Janavi
@உதயா ... welcome maa ❤️
இனி site களைகட்டும் 😁😁😁

Take care maa 👍 ❤️ 🤗
Nithya nithu💙💗
Nithya nithu💙💗
Poduda vediya🎊🎉🥳🥳🥳🥳🥳🥳 உங்களை அன்போடு வரவேற்கிறோம் 😍😍😍😍😍
Mahilrajini
Mahilrajini
Uthi ma, hope your arm is alright ma, 🦟 🦟 🦟 marunthu adikka unga arms nalla strong aha vendume, 😂😂😂
Devi Manogaran
Devi Manogaran
@உதயா ஹலோ ஊருக்கு போனா, சொல்லிட்டு போக மாட்டீங்களா? வாட் இஸ் திஸ் 🫤
Devi Manogaran
Devi Manogaran
அச்சோ. டேக் கேர் 🤗🤗🤗
Nivetha Priyadharshini
Nivetha Priyadharshini
@உதயா வெல்கம் பேக் உதி சிஸ் 🥰🤗 இப்போ ஓகேவா நீங்க 🤗
Lavanya Rajesh
Lavanya Rajesh
ஏணிப்படி எல்லாம் பார்க்கும் போது ஈஸியா தான் இருக்கும்! ஏறின பிறகு தான் நமக்கு எல்லாம் பில்டிங் ஸ்ட்ராங் பேஸ்மெண்ட் வீக் என்ற விசயமே நம் கால்கள் நடுங்குவதைப் பார்த்த பின், தான் தெரிய வரும்!

நான் எல்லாம் உஷாராக, ரெண்டாம் படியிலேயே ஞானம் வந்து, நாம அதுக்கு சரிப்பட மாட்டோம் என்று ரொம்ப ஹானஸ்டா மனசை தேத்திக் கொண்டேன் !
Back
Top