@Pavithra Narayanan Wish you happy happy married life ma. பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்வதற்கு என்னுடய வாழ்த்துகள், வேண்டுதல் மற்றும் ஆசிகள்
@SINDHU NARAYANAN அக்கா நானும் அதை தான் நினைச்சேன் ஒரு வேலை பிரம்மா நம்மளுக்கு சொல்லாமல் வைஷுக்கு மட்டும் சொல்லி இருப்பாரோன்னு ..
வாழ்த்துக்கள் பவித்ராமா.... May God Bless You with All Goodness and Happiness through out... வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
பவி மா
Happy Married Life
வாழ்க வளமுடன்