உங்க DSP தான், அப்பா பக்கத்து ரூம்ல இருக்குறது கூட தெரியாம எங்காளை கரெக்ட் பண்ண பார்த்தாரு.. ஏதோ நாங்க கொஞ்சம் உஷாரா இருக்க போய் தப்பிச்சுட்டோம்...
Dsp யை விட நீங்கதான் பெருமைக்குரிய விஷாலினியை அதிகமா தேடுறீங்க உதயா மா அவ்ளோ பிடிக்குதா ஹீரோயினியை நாளைக்கு வந்துடுவா..
@SINDHU NARAYANAN சிஸ் ஒன்னும் தெரியாத மக்கு ஹீரோயின் ஏதோ தேங்காய் துருவிய ரிப்பேர் பாத்து வச்சிருக்காளே
@Girijashanmugam சிஸ் எங்களுக்கு அந்த தேங்காய் துருவி வச்சு தான் என்டர்டெயின்மென்ட் அதான் அவளை தேடுறேன்
இனியும் தேங்காய் துருவி சொன்னிங்க.. ரோசாக்காரி விஷாலினி கனவுல வந்து கடிச்சி வச்சிடுவா அப்புறம் சேதாரத்துக்கு கம்பெனி பொறுப்பாகாது
தூங்கும் போது பக்கத்தில் தேங்காய் வச்சுக்கிறேன் கடிக்க வரும் போது தேங்காய் துருவிக்குவேன் அதுல பாயாசம் செஞ்சு ஹீரோயின் ஆர்மிக்கு கொடுத்துடுவோம்
அவங்கெல்லாம் பாவம், உதி தங்கச்சி..... உங்க இமோஜி விரதத்தின்போது - நீங்க பேசலைன்னு டீப்பா கவலைப்பட்டாங்க, தெரியுமா?...
@உதயா பக்கத்துல தேங்காய் வைக்கிறதுக்கு, விஷாலினி வர்றாளோ இல்லையோ, எலி வந்து உங்களை கடிச்சுட்டு போகட்டும்...
விஷாலினி கோபம் உங்க மேலதான் உதயா மா, so பக்கத்துல எது இருந்தாலும் அதை விட்டுட்டு உங்களைதான் கடிப்பா வெலாட்டா இல்லாம அலர்ட்டா இருங்க
முதல்ல அவளை வரச் சொல்லுங்க அப்புறம் எங்க ட்ரிட்மெண்ட் என்ன என்று தெரியும் டாக்டருக்கே வைத்தியம் பார்ப்போம்