Tamil Novels

Advertisement

Narmadha mf
Narmadha mf
நானும் மிகுந்த எதிர்பார்ப்போடு வைட்டிங் டியர்...
Narmadha mf
Narmadha mf
நான் எதிர்பார்க்கும் ஆளாக இருந்தால் சிறப்பு பரிசு காத்திருக்கிறது அவர்களுக்கு😒😒😒 ஹீரோவை ரொம்ப டேமேஜ் பண்ணி வச்சிருக்காங்க.... போனா போகுதுன்னு கடையில கொஞ்சமா மாஸா காட்டி இருக்காங்க🙁🙁🙁
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
கடையில? 🤔🤔
ஓ, கடைசியிலயா? 😛😛
Narmadha mf
Narmadha mf
@SINDHU NARAYANAN ரொம்ப குஷியோ 😒😒😒.
நீங்க நினைக்குற(கிழவன் ) கடைசில இல்ல கதையின் கடைசிலக்கா 😔😔😔😔வலிக்குது 😭😭😭😭😭 ஹீரோ சோம்பேறி 🥺🥺🥺
Ram priya
Ram priya
@Narmadha mf
அப்பேற்பட்ட ஹீரோவுக்கு பொண்ணு கொடுத்த வள்ளல் பரம்பரை நாங்க 😊😊😊 எங்க பொண்ணு ஆசை பட்டுட்டாளேங்கிற ஒரே காரணத்திற்காக சோம்பேறி ஹீரோவுக்கு பொண்ணு கொடுத்த தியாகி நாங்க 😊☺️😊
ஹீரோயின் ஆர்மி டா 👌👌👌 கெத்து ஆர்மி டா ✌️✌️✌️
Narmadha mf
Narmadha mf
@Ram priya இப்படிப்பட்ட அரிய வகை நிகழ்வு எல்லாம் உலக வரலாற்றில் எப்போதாவது தான் நடக்கும்😆😆😆😆 அதனால நிச்சயமா கல்வெட்டுல உங்க ஹீரோயின் ஹார்மி புகழை செதுக்கி விடுறேன்😝😝😝😝
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
அப்படியே காவலுக்கு அந்த கல்வெட்டு பக்கத்துலயே உட்கார்ந்துக்கோங்க..😜😜
Back
Top