Tamil Novels

Advertisement

SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
மிண்டா பிராணி..😁😁
அந்த மாமியார் பண்ற அநியாயத்தை எல்லாம் மறுபடியும் படிக்க முடியாது...😒😒
உதயா
உதயா
@SINDHU NARAYANAN சிஸ் இன்னைக்கு உங்களை கைய பிடித்து இழுக்கணும் என்று நினைச்சேன் 😍 😍 🤩 நீங்களே வந்து கைய நீட்டிடிங்க 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
@உதயா கையை பிடிச்சு இழுக்க வேற யாரும் கிடைக்கலையா? 🥺🥺
உதயா
உதயா
உங்களை தான் ஆளையே காணோம் 🧐 🤔 🧐 சரண் சிஸ் பிரியா சிஸ் கதைல உங்களை காணோம் என்று தேடினேன் 🤓🤓🤓🤓🤓
Narmadha mf
Narmadha mf
@SINDHU NARAYANAN அக்கா எங்க போயிட்டீங்க நானும் உங்களை தேடினேன் 😕😕
உதயா
உதயா
@Narmadha mf சிஸ் உங்க கமெண்ட்டை பார்த்து நான் கொஞ்சம் ஷாக் ஆகிட்டேன் 😨😨😨😨
Narmadha mf
Narmadha mf
@உதயா வாய்ஸ் ட்ய்பிங்ல போடும் போது சர்வர் பிரச்சனையால் " எங்க " மிஸ் ஆகிடுச்சு 🤭🤭🤭
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
நான் ஊருக்கு போயிட்டு, நேத்து தான் வீட்டுக்கு வந்தேன், இனிமே தான் இந்த ரெண்டு நாள்ல வந்த எபிசோட்ஸ் எல்லாம் படிக்கணும்...🤗🤗
Narmadha mf
Narmadha mf
@SINDHU NARAYANAN அக்கா பொறுமையா ரெஸ்ட் எடுத்துட்டு படிச்சுட்டு வாங்க 🥰🥰🥰
உதயா
உதயா
ஹீரோ ஆர்மி கிட்ட வம்பு பண்ணாமல் இரண்டு நாள் ஒழுங்கா சாப்பிட்டு இருக்க மாட்டாங்க 😆 😆 😆 அதனால் சீக்கிரம் ஓடி வருவாங்க 🧐 🧐 🧐
Narmadha mf
Narmadha mf
@உதயா பாவம் அவங்க வயசான காலத்துல ரெஸ்ட் எடுப்பாங்களேன்னு சொன்னேன்டா...😝😝😝😝🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
Devi Manogaran
Devi Manogaran
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
உதயா நடக்குறாங்க, நம்மு நடக்குறாங்க, கூடவே நல்ல புள்ளையா நானும் நடக்குறேன்...🚶🚶
Devi Manogaran
Devi Manogaran
நீங்க என்னைத் தேடல @Narmadha mf 🙁
Devi Manogaran
Devi Manogaran
கூடவே நீங்க நடக்கிற வரைக்கும் சரி கா. அதென்ன நல்ல பிள்ளையான்னு இடைச் சொருகல் 😏🫢🫢
Back
Top