Tamil Novels

Advertisement

S
Sathya velusamy
நாங்க எங்க‌ mood க்கு தகுந்த மாதிரி age நினைக்சிப்போம் ஜி...
S
Sathya velusamy
பையன் காலேஜ் போயாச்சு.....இன்னும் என்ன பூஜை :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
RudraPrarthana
RudraPrarthana
அதிரனுக்கு தான் பூஜை எழிலுக்கு ஸாரி 😜 அலர் கேட்டதால அவர் தூங்காம கூட சின்சியரா ஸாரி கேட்டுட்டு இருக்கார் ஜி :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
S
Sathya velusamy
சாரியோ பூஜையோ என்ன வேணா வெச்சுங்கங்க.....ஆனா அலர் கேட்டானு‌ நாங்க எப்படி நம்பறதாம்....
உதயா
உதயா
ஜஸ்ட் 47 தானே 🤪 😉 🤪 🤪 🤪 🤪
உதயா
உதயா
நீங்கள் அவிரன் கதையிலே எழில் வயசை சொல்ல கூடாது 🥴 🥴 🤬 🤬 இப்போ எதுக்கு வந்து சொன்னீங்க 😣 😣 😣 நான் எங்க ஹீரோவுக்கு முப்பது வயசை தாண்ட விட்டது இல்லை 🤗 🤗 😉 🤣 🤣 🤗
Nithya nithu💙💗
Nithya nithu💙💗
Unga hero ku vayasu aagala🤣🤣🤣🤣apa enga heroine ku mattum vayasu aagiduma enna😆😆
உதயா
உதயா
உங்கள் ஹீரோயின் வயசுக்கு வந்தால் என்ன வராட்டா என்ன 🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️ எங்க ஹீரோவுக்கு வயசாக கூடாது 🤪 😉 🤪 🤪 🤪 🤪 🤪 🤪 🤪 🤪 🤪 🤪
Back
Top