Tamil Novels

Advertisement

உதயா
உதயா
@Sathya velusamy சிஸ் ஏதாவது புதுசா யோசிங்க 🤷🏻‍♀️🤷🏻‍♀️அல்வா கொடுக்கிறது எல்லாம் எங்க ஹீரோ செஞ்சுட்டாரு ☺️☺️☺️ உங்க ஹீரோயினை வேற ஏதாவது ட்ரை பண்ண சொல்லுங்க 🤗 🤣 🤗 🤣 🤣 🤗
Narmadha mf
Narmadha mf
@Kumari Nandha என் செல்லகுட்டி உங்களுக்கு மட்டும் ரெண்டு லட்டு தரேன் 😘😘😘😘😘😘😘😘😘
M
Manju Mohan
Heroine murachi pakarthu thavira onum seyala...full performance um pranav than.. mandhira Karan...
Narmadha mf
Narmadha mf
@Vaishnika 😍🥳🥰 ஏன்டா ஜோகம்?
உங்களுக்கு எப்பவும் போல என்னோட ஸ்பெஷல் பாயாசம் (பாவற்காய் பாயாசம் )தரேன்...😝😝😝😝😝😝
Kumari Nandha
Kumari Nandha
@Narmadha mf சோ ஸ்வீட் நம்மு சிஸ் 🥰😍
Mahilrajini
Mahilrajini
@Saranya Hema, unga halva saappiddu en vai oddikichchu, athu thaan :(. Patham sariyillai ma. @Narmadha mf, Nammu chellam unga laddu enakkum parcel pannunga. Vaishu ma, neenga Nammu chellam in pavatkai payasam enjoy pannunga, athila half Sathya ma oda share pannunga, :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:. Uthi ma, athu enna “iruddu kadai halva”? Black aha irukkumo?
S
Sathya velusamy
@Mahilrajini மகிழ் சிஸ் நிஜமா உங்களுக்கு இருட்டுக்கடை அல்வா தெரியாதா:eek::eek::eek:
Mahilrajini
Mahilrajini
@Sathya velusamy, nijamave theriyathu, :unsure: :unsure: :unsure: naan oru pachchai pillai 👼👼👼neenga etho “ul kuththu” (double meaning) vaichchirukkireenga pola. 🙆‍♀️🙆‍♀️🙆‍♀️. Inthe appaviyai viddidunga,🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
உதயா
உதயா
பின் விளைவுகளை சந்திக்க தயாராகிட்டோம் 🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️
Narmadha mf
Narmadha mf
@Mahilrajini உங்களுக்கும் ரெண்டு லட்டு தரேன் டியர் 😘😘😘😘😘😘😒😘
S
Sathya velusamy
@Mahilrajini நிஜமா உள் குத்து எதுவும் இல்லை.... திருநெல்வேலி special sweet இந்த இருட்டுக்கடை அல்வா....நீங்க search பண்ணி பாருங்க

எனக்கும் இந்த double meaning எல்லாம் புரியாது.....☺️☺️ நானே என்னன்னு சொல்றவங்க கிட்ட நாலு தடவை கேட்பேன்🤗🤗🤗🤗
உதயா
உதயா
திருநெல்வேலி ஃபேமஸ் இருட்டு கடை தெரியாதா 😱 😱 😱 😱 😱 😱
உதயா
உதயா
ஊருக்கே அல்வா கொடுத்த எங்க ஹீரோ @Mahilrajini சிஸ்க்கு மட்டும் அல்வா கொடுக்காமல் விட்டுடான் போல 😨😨😨😨😨
உதயா
உதயா
அல்வா ஆறி போயிடுச்சு 🤗 🤣 🤗 🤣
உதயா
உதயா
சரண் சிஸ்க்கு புது கடிகாரம் வாங்கி கொடுக்க நம்ம சைட் மெம்பர்ஸ் எல்லாம் என் நம்பருக்கு ஆளுக்கு ஆயிரம் ரூபாய் ஜிபே செஞ்சிடுங்க 🤓🤓🤓🤓🤓🤓🤓
Saranya Hema
Saranya Hema
உதயா கடிகாரம் இன்னும் வரலியே டா 😝 😝 😁😁
desktop-wallpaper-lazy-kitty-animal-kitten-lazy-kitty-cat.jpg
உதயா
உதயா
எனக்கும் இன்னும் ஆயிரம் ரூபாய் வரலியே 🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️
Back
Top