Tamil Novels

Advertisement

Saranya Hema
Saranya Hema
உதயா
meOwMeoWpOoNaKuTty..%E2%9C%A8_2d0b6163_1643369035652_sc_cmprsd_40.jpg
என்ன சிரிப்புங்கறேன் :cool::cool::cool::cool:
Narmadha mf
Narmadha mf
@Saranya Hema அல்வா எனக்கு பிடிக்காது 🥺🥺🥺லட்டு தான் வேணும் 🙁🙁🙁
Saranya Hema
Saranya Hema
Narmadha mf மந்திரன் அல்வாதான் குடுக்கனும்ன்னு ஆடர் பண்ணிருக்கான் 😝 😝 😝 😝 இருந்தாலும் உங்களுக்காக
laddu30-jpg-873.jpg
உதயா
உதயா
எனக்கு இருட்டு கடை அல்வா தான் வேண்டும் 🙋🏻‍♀️🙋🏻‍♀️🙋🏻‍♀️🤦🏻‍♀️🙋🏻‍♀️
J
Janavi
இப்படி evening time la snacks ah நியாபகபடுத்துறீங்களே.....

நியாயமா மியாவ் 😜😜🤣🤣🤣
Narmadha mf
Narmadha mf
@Saranya Hema டியர் ஹீரோ ஹார்மிக்கு மட்டும் மந்திரன் சலுகைகள் கொடுத்து விட்டுக்கொடுப்பார் 😝😝😝😝😝.
லட்டுவுக்கு நன்றிகள் 🥰🥰🥰, எல்லா லட்டும் எனக்கு மட்டும் தான் யாருக்கும் தரமாட்டேன் 😋😋
S
Sathya velusamy
@உதயா உங்காளு முகூர்த்தத்துக்கு முன்னாடி அல்வா தந்தான்.....எங்க தலைவி பாருங்க first night க்கு நீங்க கேட்ட இருட்டுக்கடை அல்வா தருவா....சாப்டுட்டு தூங்க சொல்லுங்க போலீஸ்கார்ர
S
Sathya velusamy
@Narmadha mf லட்டு தான நீங்களே வைச்சுக்கங்க....நாங்க special அல்வா கிண்டறோம்....
Narmadha mf
Narmadha mf
@Sathya velusamy நீங்க கிண்டும் அல்வா உங்க ஹீரோயினுக்கு தான் கொடுக்கப்படும் அதனால பேதி மாத்திரையை எதாவது போட்டு வில்ல தனம் செஞ்சீங்க சேதாரம் உங்காளுக்கு தான் 😝😝😝😝
உதயா
உதயா
@Sathya velusamy இருட்டு கடை அல்வா சாப்பிட்டு தான் வதவதன்னு பத்து பதினைந்து பிள்ளை பெத்தாங்க 🤣🤣🤣அதை சாப்பிட்டால் தூக்கம் வராது 😘😘😘😘😘
Kumari Nandha
Kumari Nandha
@Narmadha mf நம்மு சிஸ்... எனக்கு லட்டு 🤷🏻‍♀️🧐... எனக்கு கூட தர மாட்டிங்களா 🧐
S
Sathya velusamy
@உதயா இது என்ன‌ புது புரளி....

அப்படியே இருந்தாலும் சாப்டுட்டு குப்புற படுத்துக்க சொல்லுங்க....நாங்க அல்வா தரது தரது தான்...
Back
Top