Tamil Novels

Advertisement

உதயா
உதயா
பத்து மணிக்கு தான் எனக்கு தூக்கம் வரும் 😍😍😍 எங்க வீட்டு பக்கத்துல அம்மன் கோயில்ல கூழ் ஊத்துனாங்க இப்போ தான் வாங்கி குடிச்சிட்டு வந்திருக்கேன் 😉😉😉😉 நல்லா தெம்பாக இருக்கேன் 🤣 🤣 🤣 🤣
Mrs.Gnanasekarr
Mrs.Gnanasekarr
பாவம் பா authors 🤗நீங்க கூழு,கருவாடு கத்தரிக்காய் எல்லாம் சாப்பிட்டு ஜீரணம் ஆகலைனு இப்படியெல்லாம் பண்ணக்கூடாது
Mrs.Gnanasekarr
Mrs.Gnanasekarr
நானு வேணா ஐடியா சொல்றேன். பேசாம கற்பனைய தட்டிவுட்டு செமையா ஒரு கதை எழுதுங்க.
V
Vaishnika 😍🥳🥰
@Mrs.Gnanasekarr சிஸ் உதி மச்சீ வேற கமண்ட்ஸ் போடும் போதே எகனைமொகனையா போடுவாப்புல. ஸ்டோரி அதுவும் கற்பனையா போட்டா😱😱😱
உதயா
உதயா
எப்பவும் நாம தான் டார்ச்சர் பண்ற இடத்தில் இருக்கணும் 🙋🏻‍♀️🙋🏻‍♀️🙋🏻‍♀️ மத்தவங்க நம்மள டார்ச்சர் பண்ண விடக் கூடாது 🤪 😉 🤪 🤪 அவங்க எழுதட்டும் 🤣 🤣 நாம ஏதாவது குறை சொல்லி வம்பு பண்ணுவோம் 🤗 🤣 🤗
பிரியா மோகன்
பிரியா மோகன்
புடிங்க சார்... புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்
உதயா
உதயா
பிரியா மோகன்
பிரியா மோகன்
உங்க ஒருத்தரை தான் சொல்றேன்... 😂😂😂
உதயா
உதயா
என்னை ஜெயில்ல போட்டா கமெண்ட் பாக்ஸ் வறண்ட பாலைவனம் ஆகிடும் 🤣 🤣 🤣 🤣 🤣 🤣 🤣
V
Vaishnika 😍🥳🥰
யோவ் உதி மச்சீ என்ன ஒரு தாராள மனசு உங்களுக்கு 😏😏😏😏🫤🫤🫤.
சந்திரனுக்கே போனாலும் பாலைவனம் இருக்குதாம்.
அதனால இஸ்ரோவுல சொல்லி உங்களை அங்கன டிராப் பண்ணச் சொல்லிறலாம் 🤭🤭🤭🤭. நீங்க பூஞ்சோலையாக்கிட்டு வாங்க. அப்புடியே பாட்டி வடை சுடுவாங்க. நம்ம மச்சீஸூக்கு பார்சல் வாங்கி கிட்டு வாங்க.😇😇😇😇
Saro
Saro
என்ன இங்க சத்தம்
உதயா
உதயா
ஆத்தர் யாரும் கதையே தரல 🤗🤗🤗 அதான் ரீடர்ஸ் எல்லோரும் சேர்ந்து கமெண்ட் பாக்ஸ்ல கதை எழுதிக் கிட்டு இருக்கோம் 😎 😎 😎 😎 😎 😎
Back
Top