Tamil Novels

Advertisement

Mahilrajini
Mahilrajini
Sri ma said in about 10 days on Tuesday, so we are counting, ha, 1, 2, 3, —————- :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO:
Sri_Author
Sri_Author
He he veetil guest ka..wednesday than kelamburanga kandipa adhuku adutha monday kuduka try panren.. 😘 :love: ❤️
உதயா
உதயா
அந்த பக்கம் போனா ருத்ரா சிஸ் அக்காங்குது 👿👿👿
இந்த பக்கம் வந்தா நீங்க அக்காங்குறீங்க 😈😈😈😈
ஏம்மா உங்களுக்கு எல்லாம் ஒரு பத்து வயசு இருக்குமா 🤨🤨🤨🤨🤨
S
Sathya velusamy
அக்கானு சொல்லாம ஆன்டி சொன்னா @உதயா happy தானே
உதயா
உதயா
@Sathya velusamy @SINDHU NARAYANAN உங்களை எல்லாம் ஆன்டி சொன்னா தப்பு இல்லை 🤗 🤣 🤗 🤣 என்னை பாப்பா செல்லம் தங்கம் என்று கூப்பிடணும் 😉😉😉😉😉😉
Nachu
Nachu
எதே பாப்பா வா??
I think நீங்க உங்களவர் கிட்ட கனவில் பேசிட்டு இருக்கீங்க........
செல்லம்?
முத்துப்பாண்டி கூப்பிடுற டோன்னில் கூப்பிட்டுற வேண்டியது தான்.
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
@உதயா
பாப்பா இல்லை பீப்பா
செல்லம் இல்லை வெல்லம்
தங்கம் இல்லை தகரம்..😜😜
உதயா
உதயா
@Nachu நீங்கள் எந்த ஸ்டைல்ல கூப்பிட்டாலும் ஓகே தான் 🤣🤣🤣🤣
உதயா
உதயா
@SINDHU NARAYANAN பர்ஸ்ட் சொன்னது எனக்கு 🤗🤗🤗 லாஸ்ட் வருவது உங்களுக்கு 😝😝😝😝😝🤨
S
Sathya velusamy
@உதயா ஆன்டி ய தான செல்ல ஆன்டி,தங்க ஆன்டி ,பட்டு‌ஆன்டி னு கூப்பிட சொல்லறீங்க;););):ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
உதயா
உதயா
@Sathya velusamy சரிங்க ஆன்டி 🤗🤗🤗 நீங்கள் சொல்ற மாதிரியே உங்களை கூப்பிடுறேன் ஆன்டி 🤗 🤗 🤗 😉 🤣 🤗 🤗 😉 😉 😝 😆
S
Sathya velusamy
உங்க பொண்ணோ பையனோ ஆன்டினு கூப்பிட்டும் ;) ;) .....நீங்க அக்கா வேணா சொல்லிக்கங்க....🤗🤗🤗
எனக்கெல்லாம் ரொம்ப பெரிய மனசு😌😌😌😌
Sri_Author
Sri_Author
Ore ore akka word la total members activated epuddiii :p :ROFLMAO: kandipa solren unga elarukum nan kadaikutty ya than irupen athan safer side all akkas..🫣:ROFLMAO:
உதயா
உதயா
@Sri_Author அப்படி எல்லாம் சொல்ல முடியாது அக்கா 😁😁😁😁
உதயா
உதயா
@Sathya velusamy உங்க பெரிய மனசுக்கு நன்றி அக்கா 🤣🤣🤣🤣🤣
S
Sudharani
எல்லோரும் உதய் என்று சொல்லுங்க அது தான் அவங்களுக்கு ரொம்ப பிடிக்கும்
Back
Top