Tamil Novels

Advertisement

V
Vaishnika 😍🥳🥰
யோவ் உதி மச்சீ இன்னிக்கு தேங்கா சுடற நோம்பி ப்பா. அதான் கொஞ்சம் பிஸி.😎😎🤓🤓
உதயா
உதயா
இப்படி ஒரு நோம்பி இருக்கிறதை இப்போ தான் கேள்விபடுறேன் 🤔🤔🤔🤔🤔
Kumari Nandha
Kumari Nandha
சேலம்ல ரொம்ப ஸ்பெஷல் சிஸ்.... எல்லாரும் சுடுவோம் 🤗🤗
Kumari Nandha
Kumari Nandha
ஆடி 1 மோஸ்டலி எல்லாரும் சுடுவோம் 🤗💫
S
Sathya velusamy
ஆடி பிறப்பு அன்று தேங்காய் சுட்டு சாமி கும்பிடுவோம்.... காவிரி பாயும் சேலம், ஈரோடு,கரூர்,நாமக்கல் ல இதுவும்,ஆடி 18 ம் ரொம்ப ஸ்பெஷல்.....
V
Vaishnika 😍🥳🥰
ஆமா உதி மச்சீ. சாயப்பொழுதோட தேங்காய் உரசி மஞ்சப்பூசி தண்ணிய ஓட்டை போட்டு வெளிய எடுத்து பச்சரிசி பாசிப்பருப்பு எள்ளு உருண்டை வெல்லம் பொட்டுகடலை ஏலக்காய் எல்லாம் நரநரன்னு அரைச்சு அதைய தேங்கா ஓட்டைல போட்டு அடைச்சு திரும்பவும் தேங்காதண்ணி ஊத்தி புது மரக்குச்சி வச்சு அடைச்சு தீயில சுட்டு சாமி கும்பிட்டு சாப்பிடுவோம்.
V
Vaishnika 😍🥳🥰
@Sathya velusamy மச்சீ சொன்னது கரக்கிட்டு. எங்கூரு பக்கம் ஃபேமஸ்.ஆடி1
ஆடி18.
உதயா
உதயா
எங்க சைடுல இந்த இரண்டு நாளும் கறி விருந்து வைப்போம். புதுசா கல்யாணம் ஆனவங்களுக்கு ஆடி சீர் செய்வாங்க 🙂🙂🙂🙂
Mrs.Gnanasekarr
Mrs.Gnanasekarr
நாங்களும் இன்னைக்கு கொண்டாடுவோம்😍😍😍😍😍😍😍😍
Narmadha mf
Narmadha mf
🥺🥺🥺🥺😒😒😒😒எங்க ஊர்ல புது பொண்ணை பிரிச்சி கூட்டிட்டு போய்ட்டாங்கன்னு மாப்பிள்ளைகள் ஆடி முடியும் வரை அழுவாங்க 🤭🤭🤭🤭🤭 🫣🫣🫣🫣🫣
உதயா
உதயா
இப்படி ஒரு சடங்கு இருக்கிறதை நான் சினிமாவில் மட்டும் பார்த்து இருக்கேன் 🤣 🤗 🤗 😉 😉 எங்க ஊருல அப்படி எதுவும் நடந்தது இல்லை 🤗 🤣 🤗 🤣
S
Sathya velusamy
@Vaishnika 😍🥳🥰 மச்சி தூரி எல்லாம் கட்டி ஆடினீங்களா????
Narmadha mf
Narmadha mf
@உதயா எங்க பக்கம் மாப்பிளையை மாமியார் வீட்டில் ஆடி மாசம் துரத்தி அடிப்பாங்க டா 🤣🤣🤣.என்னோட hus எல்லாம் நான் போன மறுநாளே அவரும் எங்க வீட்டுக்கு பேக் பண்ணிட்டு வந்துட்டாரு... துரத்தி விட்டுட்டாங்க என்னோட அம்மா.. அதெல்லாம் பார்க்கவே செம்ம சிரிப்பா இருக்கும்.. 🤣🤣.
Mrs.Gnanasekarr
Mrs.Gnanasekarr
@Narmadha mf எங்க வீட்டில் நானு 6 month pregnant அதனால ஆடி ஒன்னாந்தேதி அம்மா வீட்டுக்கு போயிட்டு சீர் வாங்கிட்டு விருந்து சாப்பிட்டு அன்றைக்கே திரும்ப எங்க வீட்டுக்கு வந்துட்டோங்க சிஸ்டர் 😍😍😍😍😍
Narmadha mf
Narmadha mf
@Mrs.Gnanasekarr ஆமாம் சிஸ் இங்கயும் அப்படி தான் செய்வாங்க....🥰🥰🥰🥰
உதயா
உதயா
Back
Top