அப்படி இல்லைங்க உதயா சிஸ்டர் தேவி சிஸ்டர் யூ டி போட்டுட்டா உடனே notification வந்துவிடும் . நாம சைட்ல போகவே வேண்டாம்,அதே மாதிரி சங்கீதா ராஜா இவங்கல follow பண்ணுறதால notification link click பண்ணி எபி படிச்சுக்கலாம்.
தேவிம்மா நட்பூஸ் சொன்ன மாதிரி தான் நானும்.
உங்க ஸ்டோரி வாசிக்க சூப்பரா இருக்கும். நெதைக்கும் வாங்க ஜீ.
36யூடியா? . அங்கன பணம் கட்டுனாதானே வரிசையா படிக்க முடியும் ஜீ.
உண்மையில் இந்த ரெண்டு சைட்ல தான் கதைகள் சுவாரஸ்யமாக இருக்கு,மற்றவை கூட compare பண்ணும் போது.
நானு pratilipi, kindle, packet novel fm, எங்க பக்கத்துல இருக்கிற library எல்லா இடத்திலும் படிக்கிறேன். அங்க எல்லாம் premium கட்டி தான் படிக்க முடியுது
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.