Tamil Novels

Advertisement

Kumari Nandha
Kumari Nandha
கல்யாணம் பண்ணி வெச்சும் பிரிச்சிட்டாங்களே 😵‍💫😵‍💫

திரும்பியும் எப்ப சேர்ந்து திரும்பியும் எப்ப கல்யாணம் பண்ணி வைப்பாங்களோ இந்த ஆத்தர் ஜி🤷‍♀️🤷‍♀️
உதயா
உதயா
கல்யாணம் முடிஞ்சா ஃபிளாஷ் பேக் முடிஞ்சிடுமே 😨😨😨😨😨 அப்புறம் காரு சொப்பன சுந்தரி ரொமான்ஸ் வச்சு உயிரை வாங்குவாங்களே 🤦🏿‍♀️🤦🏿‍♀️இதை நான் யோசிக்காமல் விட்டுட்டேனே🤦🏿‍♀️🤦🏿‍♀️அப்போ பொறுமையாவே கல்யாணம் நடக்கட்டும் 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗
Nachu
Nachu
அதெல்லாம் இருக்கட்டும், அந்த 🐄🐄
கதை என்ன ஆச்சு?
காளை மாட்டு பாலில் டீ குடிச்சாச்சா மா பிரியா?
உதயா
உதயா
காளை மாடு கிடைக்கலையோ என்னவோ 🧐 🧐 🧐 🧐 🧐 🧐 🧐
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
உங்க ஹீரோவுக்கு கல்யாணம் பண்ணி வச்சு என்ன பயன்? பொண்டாட்டிய பாதுகாத்து, கூட வாழ துப்பில்லாம, அவளை துரத்தி விட்டுட்டான்...😏😏
Nachu
Nachu
@SINDHU NARAYANAN
சும்மா எங்க ஹீரோவையே blame பண்ணாதீங்க பா,
அந்த புள்ள ஏப்ப சாப்பையா இருக்குது, அதான் ஈஸியா அது தலையில் மிளகாய் அரைக்கிறாங்க யசோ, ராதா, காரு எல்லோரும்.
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
@Nachu அவ தான் ஏப்ப சாப்பை, அப்ப உங்க ஹீரோ என்ன பண்ணிக்கிட்டு இருந்தான்னு தான் கேக்குறேன்...😏😏
உதயா
உதயா
எங்க ஹீரோவுக்கு நல்ல மனசு அதான் வேற ஒருத்தரை காதலிக்கிறேன் என்று சொன்னதும் அவளை அனுப்பி வச்சான் 😆😆😆😆😆 உங்க ஆளு சரியான பிராடு புருஷனை ஏமாத்திட்டு டீச்சர் வீட்டில் போய் சொகுசா இருக்கா 🥶🥶🥶🥶
Back
Top