தூறலாய் நீ... சாரலாய் நான்...41(இறுதி அத்தியாயம்)

Advertisement

சோகமாக ஆரம்பித்து சுகமாக முடிந்த கதை 💕💕💕

அருமையான கதை 🤩🤩
நிறைவான முடிவு 😍😍
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் மா ❤️❤️❤️
 
அழகான கதை .... போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்

வாழ்கையை தொலைத்து ஆழ் மன காயங்களின் வலியில் வாழ்ந்த குருவையும்
வாழாமல் வாழ்க்கையை இழந்த அஞ்சலியையும் சவிக்குட்டியால் ஒன்று சேர்ந்து மகிழ்ச்சியாய் இணைந்து வாழ்ந்தது அருமை....
எப்படி பட்ட காயத்தையும் காலம் ஆற்றும் என்பதற்கு இவர்கள் வாழ்க்கை உதாரணம்....
 
ரொம்ப அழகான அருமையான கதை 👌
குரு அஞ்சலி சவி குட்டிபையன்
இவங்க வாழ்க்கை
நிறைவா இருப்பதற்க்கு
வாழ்த்துகள் 🌹 🌹 🌹
 

Advertisement

Advertisement

Back
Top