அதிரன் ஒரு ஜென்டில்மேன்னு நிரூபிச்சிட்டான். அவினாஷோட பொறுப்பு ஏற்றது வெறும் பேச்சா இல்லாம அவன் தேவைகளுக்கு தன்னிடம் வாங்கத் தயங்குவா ரஞ்சனானு நினைச்சி அவளுக்குஒரு பொறுப்பையும்,அதன் மூலம் வருமானத்தையும் ரஞ்சனாவுக்கு கிடைக்க செய்துட்டான். இதைவிட ஒரு நல்லவன் எங்க கிடைப்பான்.
பிடித்த கரத்தினை
விட்டு விடாதே ரஞ்சி !!!
உனக்கான அவனின் காதல்
மனம் தொட்டதெனில்,
உன் சுயம் தொலைக்காமல்
பதவியும் கொடுத்து,
வருமானம் கொடுத்து,
தம்பியை பார்த்து கொள்ள
சொல்லும் அவன் மனம்
தேவதைகளின் குடில்!!
கறந்த பாலின் தூய்மை!!
கடைந்து எடுத்த அமிர்தம்!!
என்றுமே பிரியாமல்
பிரியத்தின் நிழலில்
இளைப்பாறுங்கள்!!
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.