👑 யுகத்தின் தலைவன் 7

Advertisement

ஆமாங்கோ இங்க இந்த பிரச்சனை நடந்து அதனால பாதிக்கப்பட்டவங்களையும் பார்த்திருக்கேன். அதே மாதிரி ஆரம்பத்திலேயே சீட்டை எடுத்துட்டு தவணைக் கட்டாம ஓடிப்போனவங்களும் இருக்காங்க.

சிவராமன் லட்சுமியையும் குழந்தைகளையும் எப்படி பிரிஞ்சியிருப்பாரு?

பிறந்த வீட்டில் கணவனை விட்டுக் கொடுக்காம வாழும் பெண்களால என்னைக்கும் இரண்டு பக்கமும் அந்த ஆணுக்கு மரியாதை குறையாம இருக்கும்.
 

Advertisement

Latest Posts

Advertisement

Back
Top