நேற்று பார்த்த நிலா முகம் – 24(Pre Final)

Advertisement

ஒத்துக்காத மகி🙄🙄
அப்பறம் சினேகா கல்யாணம், யாழினி படிப்பு செலவு, கல்யாணம் எல்லாம் ராஜூ தலையில் தான் விடியும்
 
Last edited:
அருமையான பதிவு 🤩🤩
அதாகப்பட்டது ராஜு... உன் பாசமலருங்க உனக்கு மொட்டை மட்டும் அடிச்சிட்டு காது குத்துக்கு செலவாகுமேன்னு அதை செய்யாமல் விட்டாங்களாம்😡😡😡 அதான் உன் தொழிலுக்கு உள்ள நுழைஞ்சு உன் காசிலேயே அதையும் சிறப்பாக செய்துடலாம் என்று முடிவு பண்ணியிருக்காங்க போல 😠😠😠😠

ரீடர்ஸ் டூ ராஜு....👇👇👇

FB_IMG_1770034979899.jpg
 
இப்போ தான் இவங்க மேல சந்தேகமே வருது.... எவ்வளவு நேக்கா தொழிலுக்கு உள்ள வரப் பார்க்குறாங்க..... 😳 இன்னமும் ராஜு முதுகுல சவாரி பண்ற ஐடியாவா.... 😠
வேணவே வேணாம்ன்னு சொல்லிடு மகி.....
ராஜு பட்டும் திருந்தல 🤦‍♀️
 

Advertisement

Advertisement

Back
Top