ஆமா, எல்லோரும் ராஜுவ டம்மி பீசு என்று நினைத்து விடக் கூடாதுல்ல.. அதான் கொஞ்ச நேரம் காதல் மன்னன் அவதாரம்! கோபால் சார் அவர் பொண்ணுங்களுக்கு நிறைய புண்ணியமும் சேர்த்துக் கிட்டு இருக்கார்!அடேய் நல்லவனே மாயா முன்னாடி மகிய முகம் சிவக்க வச்சிட்டியே
கோபால் சார் நீங்க ராஜூவைவிட மோசமான நிலையில் இருந்ததால தான் அவனை ஈஸியா அடையாளம் கண்டுபிடித்து அவன் வாழ்க்கைக்கு ஒரு அடையாளம் காமிச்சு கொடுத்து இருக்கீங்க. அதுக்கு ஒரு மனசு வேணும். நாம ஏமாந்த மாதிரி அடுத்தவனும் ஏமாறட்டும்னு இல்லாம, நல்ல மசனோட ராஜூவ வழிநடத்தி இருக்கீங்க. இந்த புண்ணியம் நிச்சயம் உங்க மனைவி மக்கள போய் சேரும்![]()
Thank youNice
Nirmala vandhachu
Welcome!Nirmala vandhachu![]()
![]()
![]()