ஏங்க ஆத்தரே, நிறைக்கு இப்படிப்பட்ட இனிப்பான விஷயத்தைக்கூட கணவன் கிட்ட முதலில் சொல்லி மகிழும் தருணத்தை அமைய விடாம கலாட்டா பண்ணி விட்டுட்டீங்க.
இப்ப கடைசியில அவ நம்பிக்கை உண்மையா இருந்தா போதும்ன்னு நினைக்க தோணிடிச்சு.
பிரபா பயப்படாதப்பா, முன்னெச்சரிக்கையெல்லாம் ஏற்காட்டுல எடுத்துருக்கணும். அதை விட்டுட்டு இப்ப மலைக்கக்கூடாது.