இலக்கணம் பெண்மையே! அத்தியாயம் 15.2

Advertisement

இப்ப பேசி எந்த பிரயோஜனமும் இல்லை தீனா...... தப்பு செஞ்ச பிரகாசுக்கு இனி வாழ்ற ஒவ்வொரு நாளும் தண்டனை தான்...🤷 அடுத்து தேவியோட ஆட்டம் ஆரம்பம்.......
 
Last edited:
அருமையான பதிவு 🤩 🤩 🤩
தேவி... தன் பங்குக்கு அவளின் ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு😨😨😨
தீனா எந்த கதையின் ஹீரோ என்று தெரியலையே...???!!!
 
Last edited:
தயாளன் பிரகாஷ் friend ? … பிரகாஷுக்கு எல்லாம் யார் சொன்னாலும் மண்டையில ஏறாது …பட்டு தான் தெரியணும் …. இப்போவும் சாலா கூட 10 நிமிஷம் பேச முடியலைன்னு தான் சொல்லறான் …ஒரு வேளை வீட்டுல பிரச்சனை இல்லாம இருக்கிறதால தான் ஊர் மேய சொல்லுதோ …
அடுத்து தேவி கதை ஆரம்பமா …
 
தேவி நீ பேசுறது சரியானு கொஞ்சம் யோசித்துப் பாரு. சாலா அவ வாழ்க்கைக்காக எவ்வளவு போறாடறா.இந்த நிலையில் நீயும் பழிவாங்க நல்ல நேரம் பாத்த. உன் புருஷனுக்கு ரெண்டாவது கல்யாணம் பண்ணி வச்சாங்கனா நீ சம்மதம் சொல்லாம நடந்திருக்க வாய்ப்பு இல்ல. சரி அதுக்கு பிறகு அவன் வேற பொண்ணு கூட,அது உன் தங்கையாகவே இருந்தாலும் நீ ஒதுங்கி போயி நின்று நீதி கேட்டு இருக்கலாம். அவங்க கூடவே இவ்வளவு நாளா இவ்வளவு கெட்ட எண்ணத்துல இருந்தது மட்டும் ஞாயமா?
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top