தொடர்ந்து படித்து ஆதரவிடும் கருத்துக்களை பகிரும் அனைவர்க்கும் நன்றி 🙏🏻 நேசம் கலந்த உறவு 9 ❤️❤️
முல்லை Well-known member Member May 17, 2024 #1 தொடர்ந்து படித்து ஆதரவிடும் கருத்துக்களை பகிரும் அனைவர்க்கும் நன்றி நேசம் கலந்த உறவு 9
M Mrs.Gnanasekarr Well-known member Member May 17, 2024 #5 திகழ்மதி மாமியார் காலுல விழுந்து impress பண்ணி வீட்டுக்குள்ள கிரஹப்பிரவேஷம் பண்ணிட்டா. அருமை
S Suheera Nusry Well-known member Member May 17, 2024 #7 புகழ்: அடேய் எப்பா ! அந்த பொண்ணை நான் பத்திரமா ஒப்படைக்கனும்டா.... ஆர்யன்: இப்பவும் பத்திரமா தான் என்கிட்டே ஒப்படைச்சு இருக்க..... வரே வாஹ் ...... எதிர்பார்த்த twist ஆரம்பிச்சாச்சு..... திகழ்.... உன் நிலைமை என்னவாக போகுதோ.....
புகழ்: அடேய் எப்பா ! அந்த பொண்ணை நான் பத்திரமா ஒப்படைக்கனும்டா.... ஆர்யன்: இப்பவும் பத்திரமா தான் என்கிட்டே ஒப்படைச்சு இருக்க..... வரே வாஹ் ...... எதிர்பார்த்த twist ஆரம்பிச்சாச்சு..... திகழ்.... உன் நிலைமை என்னவாக போகுதோ.....
G Gomsraja Well-known member Member May 17, 2024 #8 Arya noghama nonbu kumbida ninaikiran, enna nadakka poguthu endru parka waiting
M Mathy Well-known member Member May 17, 2024 #10 நிஜமா கல்யாணம் பண்றவன் கூட இத்தனை perfect ஆ பண்ண மாட்டான்..... ஆரத்தி ஆசிர்வாதம் ன்னு என்னென்ன ஆர்ப்பாட்டம் பன்றான்...... ஆக மொத்தம் வெளியில அவ பின்னாடி சுத்தி லவ் பண்ண முடியாதுன்னு வீட்டுக்கே கூட்டிட்டு வந்துருக்கான்...
நிஜமா கல்யாணம் பண்றவன் கூட இத்தனை perfect ஆ பண்ண மாட்டான்..... ஆரத்தி ஆசிர்வாதம் ன்னு என்னென்ன ஆர்ப்பாட்டம் பன்றான்...... ஆக மொத்தம் வெளியில அவ பின்னாடி சுத்தி லவ் பண்ண முடியாதுன்னு வீட்டுக்கே கூட்டிட்டு வந்துருக்கான்...