Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கணம் பெண்மையே! அத்தியாயம் 6

Advertisement

ஆராதனா துரை

Well-known member
Member
வணக்கம் மக்களே! நான் லேட் 😔😔😔 தவிர்க்க முடியாத ஒரு எமர்ஜென்சி... ஒரு வாரத்திற்கு இப்படி தான். அடுத்த வாரத்தில் இருந்து உறுதியாக தினமும் யூடி போட்டு விடுவேன் 🙏🙏🙏
 
💖💖💖
என்ன சொல்ல....


சாலா பிள்ளைகளுக்காக உயிர் வாழ நினைக்குறாங்க.


பிரகாஷ் புதைகுழிய பூக்குழின்னு நினைக்குறான்.


இப்போதைக்கு சாலாக்கு பையன் தான் ஆறுதல்.


பொண்ணு அப்பா கோண்டா இருக்குது. அம்மா உணர்வுகள் புரியவில்லை. புரியிற வயசும் இல்லை.


மதுரை போயி என்ன பண்ண போறாங்கன்னு நினைச்சு மனசு கலக்குது.
 
Last edited:
அட பொறம்போக்கு நாயே கொஞ்ச நாள் ஷாலினியை யூஸ் பண்ணிட்டு 🥶🥶🥶 பிள்ளைங்க விவரம் தெரிய ஆரம்பிக்கும் போது அவளை கழட்டி விட்டுட்டு சாலா கூட சேர்ந்திடலாம் என்று திட்டம் போட்டுருக்க😈😈😈😈😈😈😈😈😈

ஷாலினி 🤮 🤮 🤮 உனக்கு சீக்கிரம் அவனே ஆப்பு வச்சிடுவான் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 ஆனாலும் ஒரு டவுட் இவளை கழட்டி விடணும் என்று நினைக்கிறவன் எதுக்கு இவளுக்கு சொத்து எல்லாம் வாங்கி கொடுத்தான் 😖😖😖😖😖😖😖😖

சாலா ஒரு டீயை வீணாக்கிட்டியே 😣😣😣😣😃 அவனுக்கு எல்லாம் இரக்கம் காட்டணுமா 🥶🥶🥶🥶🥶

அஜய் 😎 😎 😎 அப்பாவோட நடவடிக்கை பார்த்து இவனுக்கும் ஏதோ சந்தேகம் வந்திருக்கு 😕😕😕சாலா மகன் கிட்ட சொல்லிட்டாளோ 🤔 🤔 🤔

இரண்டு வீட்டிலும் போட்டு கொடுக்கிறான் 😨😨😨😨நீ என்ன நினைச்சாலும் இனி சாலா கிட்ட ஒன்னும் வேலைக்கு ஆகாது 🤭🤭🤭🤭🤭🤭🤭

சாலா இரண்டு குடும்பத்தையும் சமாளிச்சு தன் நிலையை எப்படி உயர்த்திக்க போறா 🤔 🤔 🤔 🤔 🤔
 
Last edited:
வணக்கம் மக்களே! நான் லேட் 😔😔😔 தவிர்க்க முடியாத ஒரு எமர்ஜென்சி... ஒரு வாரத்திற்கு இப்படி தான். அடுத்த வாரத்தில் இருந்து உறுதியாக தினமும் யூடி போட்டு விடுவேன் 🙏🙏🙏
Nirmala vandhachu 😍😍😍
 
அஜய்யும் guess பண்ணி இருப்பானோ அவங்க அப்பா, ஷாலினி உறவு பற்றி.

பிரகாஷ் லீலைகளை சாலா, சுதாக்கிட்ட சொல்லும் இடத்தில் படிக்கவே முடியலை. உடம்பு கூசுது. 🤢ஷாலினி ஜென்மம் நல்ல பிறப்பு. நல்ல வளர்ப்பு. இவள பெத்த ஜென்மங்க தண்ணீர் தெளிஞ்சி.............விட்டுட்டாங்க.
சாலா கையில் இருக்கும் எவிடன்ஸ்ஸ, அவன பெத்தவங்க கிட்ட காட்டி காரித்துப்பனும். அப்போவும் அவன் வீட்டு ஆளுங்க சாலாவதான் குற்றம் சொல்லுங்க.
நீ அவன சரியா கவனிச்சு இருந்திருந்தா அவன் ஏன் வெளியில் தேடப்போறான்னு. 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡
 
Last edited:
Top