Two days it took for me to complete. my son told " are you studying for any exam" because first day upto 12.40.p.m i read.
Enjoyed a lot
Enjoyed a lot
Thanks maRombha arumayaana kadhai madam. Best wishes.
Thanks so much maTwo days it took for me to complete. my son told " are you studying for any exam" because first day upto 12.40.p.m i read.
Enjoyed a lot
Very very super story sister valthukkal
Thanks maVery very super story sister valthukkal
Me tooநானு 5 நாள் ராப்பகலா படிச்சி முடிச்சேங்க சிஸ்டர்
Thanks so much maVery nice story
Thanks so much... ma..அருமையான பதிவு
யுவி 2 வயது குழந்தையாக இருந்த போது ஆரம்பித்து அவனின் திருமணத்தில் முடிந்த மெகா நாவல்
எழுத்தாளருக்கு: நிறைய கதாபாத்திரங்கள் கொண்ட மிக நீண்ட நெடிய கதை கதையில் மாந்தர்கள் அதிகம் இருந்தாலும் அவரவர்கு ஏற்ப பாத்திரங்களை கனகச்சிதமாக வடிவமைத்து மிக அழகாக கதையில் உலாவ விட்ருக்கிறார் குடும்பம் அதில் வரும் பிரச்சினைகளை அருமையாக கையாண்டு அதனுள் காதலை கலந்து.... தேனில் நனைந்த பலாச்சுளை போல ருசிகரமாகவும் சுவாரஸ்யமாகவும் தந்திருக்கிறார் அற்புதமான கதையை தந்தமைக்கு வாசகர்களின் பாராட்டுகளும் வாழ்த்துகளும் நன்றிகளும் மா
மிஸ்டர் & மிஸஸ் மயிலாஞ்சி என்றும் எங்கள் நினைவில் நீங்காத காவியமாக நிலைத்திருப்பார்கள்