Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் உறவு ராகமிதுவோ - 7

Advertisement

வாங்கின பல்ப்பை பொக்கேயாக திருப்பி கொடுத்து.... ஓடவும் முடியாது ஒலியவும் முடியாது ஒரே இடத்தில் உட்காரவும் வெச்சாச்சு 🤓🤓🤓ஒரே நேரத்தில் அப்பா மகன் இருவரையும் சுத்திப் போட்டு கல்யாணத்திற்கு ஓகே சொல்லவும் வெச்சாச்சு 😎😎😎

கார் ஓட்ற உங்க ஆளுக்கே அவ்வளவு ஆட்டிடீயுட் இருக்கும் போது...ஜய்ஜான்டிக் ஹார்லி டேவிட்சன் ஓட்ற எங்க ஆளுக்கு எவ்வளவு இருக்கும் 😎😎😎
ஆனால் எங்க ஆட்டிடீயுடை கொசு கிட்ட தான் காட்றதா இருக்கோம் கொசு போட்ட குட்டி கிட்ட இல்ல 🥰🥰🥰

இத்தனை அழகான மேரேஜ் பிரபோஸல் எங்கயாச்சும் பார்த்துருப்பாரா உங்க ஹீரோ 🥰🥰🥰 கெட் அவுட் கூட calm & quiteஆ வருது கௌரவத்துக்கு 😍😍😍
எங்க மிஸ் பண்ணிடுவோமோன்னு தேடி வந்து ப்ரொபோஸ் பண்ணிருக்கா... 🤪 இதுல கெத்து வேற.... 🤭🤭🤭🤭
நாத்தை மிரள விட்டதுக்கு தான் இந்த ப்ரோபோசலுக்கு ஓகே சொல்லிருக்கோம்.... 😎

உங்க ஹீரோயின் எப்போவோ கௌரவ்கிட்ட விழுந்தாச்சு..... 😛😛😛😛
 
Antha mazhai ye ingayum vara sollunga sis....

Enga gowravatha pudikkama poguma....Atha ponnu thedi varuthu..... appavum nanga gethu tha.... eppidi.....

Intha Nathan Puducha Nath ku marumaga starting laye Sema lanthu kudukkarale....after marriage Sema entertainment irukkum polaye.... gowravathu kuda loves scene varutho illayo mamanar kuda Sema fun scene varum.... waiting......
 
ஆஹா ஆஹா நாறுமட்டை உன்ன பிரிச்சு போட ஆள் வந்துருச்சு டோய்😂😂😂😂😂😂😂😂😂😂, நல்லா வீரபாகு மாதிரி ஓடி வந்து தப்பான பாதையில வந்ததும் இல்லாம அவசரப்பட்டு இளக்காரமா பேசினதுக்கு நல்லா வாயிலேயே இடிச்சா நம்ப நிலா 😅😅🤣🤣😂.. சுத்து போட்டதும் தொடை நடுங்கி போச்சு சுரப்புலிக்கு 🤣🤣🤣🤣, அட பெருசு உன்னோட மைண்ட் வாய்ஸ் உன்ன மாதிரியே கேவலமா இருக்கு👇👇👇View attachment 8419

கௌரவ் உண்மையிலே ரொம்ப ஸ்டைல் தான்....🥰🥰🥰🥰🥰🥰

ஹலோ ஹீரோயின் ஆர்மி நல்லா கண்ணை திறந்து பாருங்க யாரு எங்க ஹீரோ தான் வேணுமுன்னு ஓடிவந்ததுன்னு 😎😎😎😎😎...

Nice
 
ஹாய் அன்பூக்களே,

மழை ஆரம்பிச்சு இடியுடன் பெய்யுது அன்பூக்களே. கரெக்ஷன் பார்க்கலை. அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க .


கன்னல் மொழி கவிதைகள் கதை கௌரவ்வின் தொடர்ச்சி 🫶 🫶 🫶

சென்ற கதைக்கு விருப்பங்களும், கருத்துகளும், விமர்சனங்களும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗


உறவு ராகமிதுவோ - 7 (1)


உறவு ராகமிதுவோ - 7 (2)


உறவு ராகமிதுவோ - 7 (3)


🫂🫶🫂

432657661_3725834051020953_2844868456558120914_n.jpg


பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:


இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰


சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
ஆஹா அருமை ❤️❤️❤️❤️❤️❤️
 
Top