அருமையான பதிவு சீதாம்மா நானும் உங்களை தப்பா நினைச்சிட்டேன்....சாரி இதே போல எப்பவும் மாமியாராக கன்வெர்ட் ஆகாமல் என் செல்லாக் குட்டிக்கு ஆதரவாக இருப்பீங்களாம்
தேவன்... பாட்டு பாடி பொண்டாட்டியை மயக்கினா மட்டும் போதாது பாட்டு பாட போனால் பொண்டாட்டி சொன்னதை மறக்காமல் இருக்கனும் அது ரொம்ப முக்கியம்