Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தேவார சந்தங்கள் - 6 (1)

Advertisement

இவங்க இரண்டு பேரும் ஏன் பழைய காதலையே புடிச்சு தொங்கிட்டு இருக்காங்க 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

கர்ணா எப்படி திடிரென்று வந்தான் 🤔🧐🧐 தேவன் வேலை தானா 🤔🤔🤔

கௌரி நல்ல பொண்ணா தான் இருக்கா 😕😕😕 புருஷன் பண்றது எல்லாம் தெரிஞ்சு தான் இருக்கும் போல 😏😏😏😏


ஜெகபதிய கல்யாணம் செய்ய இருந்தது வரை எல்லா விவரமும் கலெக்ட் பண்ணிட்டான் 🤗🤗🤗🤗🤗🤗

ராஜா ராணிய வீழ்த்த எதிரி வர வேண்டாம் 🤭🤭🤭 இவர்களே தாக்கிக்குவாங்க போல 🥶🥶🥶🥶🥶🥶
 
Last edited:
❤️ இன்னும் இந்த ஆந்திரா கார்ன் கதையை சொல்லலையா....
இதை close பண்ணிட்டு அடுத்த வேலையை பார்க்காம இரண்டும் அதையே தொங்கவிட்டு இருக்காங்க
 
Last edited:
Top