Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'அருகினில் என் தூரமே' - 14(1)

Advertisement

நல்ல நேரம் வழக்கம் போல உங்கள் மேல் நம்பிக்கை இல்லாமல் சீக்கிரம் வந்தேன் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

ஏம்மா சரோஜா தேவி எப்போ பாரு சொன்னதையே சொல்லி இம்சை பண்ற 🤨🤨🤨🤨 உன் கிட்ட சொல்லல தான் 🤩🤩 அதுக்காக நீ அவனுக்கு முக்கியம் இல்லை என்று ஆகிடுமா 🥶🥶🥶🥶 அவனோட வேலைக்கு கல்யாணத்துக்கு பிறகு முக்கியமான நாளில் உன் கூட இருக்க முடியாமல் போனால் அப்பவும் இப்படி மல்லுக்கு நிப்பியா 🥺🥺🥺🥺🥺

இப்போ இவ சொன்ன ஆமா எதுக்கு 🤔🤔🤔🤔 வேண்டும் என்று அர்த்தமா இல்லை வேண்டாம் என்று அர்த்தமா 🤔🤔🤔🤔

லாலா 🤗🤗🤗🤗 இந்த தடவை பாஸ் பண்றோம் 🤗🤗 ஒரு லோடு உப்பு வாங்கி சரோஜினி வாயிலை தட்டுறோம் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

ஏம்மா வசு எங்க மாமா அவரோட காதல் கதையை எவ்வளவு ரசிச்சு சொல்லி கிட்டு இருக்காரு 😘😘😘😘 நீங்கள் காமெடி படம் பார்க்கிற மாதிரி சிரிக்குறீங்க 😣😣😣😣😣😣😣

எத்தனை ஜென்மம் எடுத்தாலும் எங்க மாமா உங்கள் பின்னாடி தான் சுத்துவாரு🤗🤗🤗🤗 ஆனால் ஒன்னு அடுத்த பிறவியிலாவது புல்லட்ல சுத்தாம இரும்மா 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️

திலகர் தாத்தா ஒழுங்கா ஒரு ஓட்டை பைக்காச்சும் வாங்கி கொடுத்து இருக்கலாம் 🥴🤬🤐 நமக்கு பைக் வாங்கி தரல ஆனால் பக்கத்து வீட்டு பொண்ணு புல்லட்ல சுத்துதே என்று காண்டுல பார்க்க ஆரம்பிச்சு 🧐🧐🧐🧐🧐 அப்படியே காதல்ல விழுந்துட்டாரு 🤩🤩🤩🤩🤩

ஒரு பைக் எங்க மாமா வாழ்க்கைல விளையாண்டுருச்சு 😆😆😆😆😆😆😆😆
 
Last edited:
❤️❤️❤️

சித்தப்பா காதல் மன்னன் தான் 🤩🤩🤩

சின்ன விசயத்தில் கூட சண்டை போட்டாங்க ,இப்போ ரெண்டு தாத்தாவும்
அமைதியாக இருக்காங்க...எப்படி ????

சக்தி,சரோ சண்டைகோழிகள் தான் எப்பவும் :D :D :D
 
Last edited:
❤️ எனக்கென்னவோ இப்பெல்லாம் திலகர் தாத்தா தான் புடிச்சிருக்கு.....
நேர்மையான இருக்கார்ப்பா....

எப்பவும் போல சித்தப்பு தான் இப்பவும் ஸ்கோர் பண்றார்...

ஏம்மா சரோ உன்னோட possessiveness க்கு அளவே இல்லையா... Too much ஆ இருக்கு பார்த்துக்க
 
Last edited:
ஆமான்னா!!!

சரோ இதுல priority, possessivenessனு கலந்து கட்டி யோசிக்கறா....

சித்தப்பா வர்ர epi எல்லாத்துலயும் loveனாலும், uniformனாலும், அடி வாங்கியா இருந்தாலும் அவர் score பன்னிடுறார்.


ரெண்டு தாத்தாஸும் யார் first stepனு தான் யோசிக்கிறாங்கன்னு நினைக்கிறேன். மத்தபடி சம்மதிக்காம இருக்க மாட்டாங்கன்னு தான் தோணுது...
 
பாவம் சித்தரஞ்சன்
இந்த வயதில் காதலுக்கு
அடி வாங்கிட்டு காதல் கதையை
பொண்டாட்டிக்கு சொல்லிட்டு
இருக்கான்

இந்த சரோவுக்கு எஎன்ன ஆச்சு
 
Top