Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தென்றலின் ஸ்வரங்கள் தேனாய்..37

Advertisement

Kanmani Manodheedhan

Well-known member
Member
எல்லாம் நல்லா தானே போய்ட்டு இருந்தது திரும்பவும் தென்றல் உடைந்துட்டா 🥺🥺🥺🥺🥺🥺🥺.

அருண்மொழியும் பாவம்🥺🥺.

வெங்கடேசன் கோவம் இன்னைக்கு மிகவும் நியாயமானது... உண்மையில் அந்த கிழவியை ரெண்டு அப்பு விட்டு அனுப்பி இருக்கனும் 😬😬😬😬😬😬...
 
Last edited:
Nice ud 😰😰😱
ரைட்டர் ஜி....கதை தென்றல் போல தாலாட்டினால் பிடிக்காதா உங்களுக்கு உடனே புயலை கிளப்பி விட்டுறது 😯😯😧😧😕😕

எவ்வளவு அற்புதமான விசேஷம் அதுவும் வயது முதிர்ந்த தம்பதிகளுக்கான உயர்ந்த விசேஷம் 😍😍😍 ஒவ்வொரு மனிதனும் தனக்கு கிட்டாத என்று ஏங்கும் விசேஷம் 🥰🥰🥰 அதில் போய் தென்றலை அழ வெச்சுட்டீங்களே 😰😰😨😨😨
 
நல்ல விஷேசம் நடக்கிற இடத்திலும் இப்படி நமத்து போன நாலு லூசுங்க வரத் தான் செய்யும் 🥶🥶🥶🥶🥶🥶🥶 ஏதாவது ஒரு குறை சொல்லி அவங்க நிம்மதிய கெடுத்துட்டு போயிரும் 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🧐🤦‍♀️

தென்றல் தனக்கு தான் ஏதோ குறை இருக்கு என்று பயப்பட ஆரம்பிச்சுட்டா 🤭🤭🤭🤭🤭

அருண் மொழி எப்படி தென்றல் மனசை சரி பண்ண போறான் 🧐🧐🧐🧐🧐
 
Last edited:
Top