❤❤❤❤
swaru Well-known member Member Apr 19, 2024 #63 arumaiyana ending saran sis...kadaisila engal thalaivan sokkan and maruthuva kondu vanthinga parunga anga nikkiringa...en na unga stories la na padicha motha madurai backdrop hero avan thaan antha story ennoda one of the favorites..peacock inum konjam kooda adangalaye Aravindh kana ending ah kadaisila kamichitenu sollitu avan story ah vitura koodathu. If possible monday ve vaanga sis...(inime savaal lam namakku venam sis athu thaan idula namakku thevaya gopi nu asinga paduthi anupiruchla atha maranthudunga adu onnum sakkarai pongal sapudra mathiriyana easy vela kedayathu)
arumaiyana ending saran sis...kadaisila engal thalaivan sokkan and maruthuva kondu vanthinga parunga anga nikkiringa...en na unga stories la na padicha motha madurai backdrop hero avan thaan antha story ennoda one of the favorites..peacock inum konjam kooda adangalaye Aravindh kana ending ah kadaisila kamichitenu sollitu avan story ah vitura koodathu. If possible monday ve vaanga sis...(inime savaal lam namakku venam sis athu thaan idula namakku thevaya gopi nu asinga paduthi anupiruchla atha maranthudunga adu onnum sakkarai pongal sapudra mathiriyana easy vela kedayathu)
K kothai suresh Well-known member Member Apr 19, 2024 #66 எங்க கண் பட்டுடுச்சு போல அதான் கண்ல மிளகாய் தூள் பட்டுடுச்சு. டேக் கேர் மா. வழக்கம்போல அசத்தலான எழுத்து. நினைத்த போல அரவிந்த், எழில் திருமணம் முடிஞ்சாச்சு.. விஷால் திருந்தி னது ஓகே, மயிலு இறகை பறிச்சாலும் அடங்காது போல. அழகரப் பார்க்க அழகர் குடும்பத்தோடு வந்தது நிறைவு. நம்ம மருது ஸ்பெஷல் என்ட்ரி குடுத்திருக்காரே . வாழ்த்துகள் சரண்❤❤❤❤❤
எங்க கண் பட்டுடுச்சு போல அதான் கண்ல மிளகாய் தூள் பட்டுடுச்சு. டேக் கேர் மா. வழக்கம்போல அசத்தலான எழுத்து. நினைத்த போல அரவிந்த், எழில் திருமணம் முடிஞ்சாச்சு.. விஷால் திருந்தி னது ஓகே, மயிலு இறகை பறிச்சாலும் அடங்காது போல. அழகரப் பார்க்க அழகர் குடும்பத்தோடு வந்தது நிறைவு. நம்ம மருது ஸ்பெஷல் என்ட்ரி குடுத்திருக்காரே . வாழ்த்துகள் சரண்❤❤❤❤❤
V Vijayalakshmi L Member Member Apr 19, 2024 #68 ரொம்ப அருமை. எந்த இடத்தில் உறவை விட்டுக் கொடுக்க வேண்டும், எங்கே கையெடுத்து உதவ வேண்டும் என்று அழகாக காட்டும் கதைக்களம். முடிந்ததை பிடித்து கொண்டு , நிகழ்வை விடாமல், அதற்காக அதை அப்படியே விடாமல், வாழ்க்கையை ஏற்றுக்கொண்ட விருஷ்தி, அழகர் super
ரொம்ப அருமை. எந்த இடத்தில் உறவை விட்டுக் கொடுக்க வேண்டும், எங்கே கையெடுத்து உதவ வேண்டும் என்று அழகாக காட்டும் கதைக்களம். முடிந்ததை பிடித்து கொண்டு , நிகழ்வை விடாமல், அதற்காக அதை அப்படியே விடாமல், வாழ்க்கையை ஏற்றுக்கொண்ட விருஷ்தி, அழகர் super