Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Pre final கொஞ்சும் கிளிகள்

Advertisement

🤩🤩 வெற்றி வருஷ பிறப்பு அன்று எல்லோரையும் நல்லா சிரிக்க வச்சிருக்க 😝😝😝😝😝😝😝😝😝

விடிய விடிய சூப்பர் சிங்கர் ஷோ நடத்த வச்சாச்சு 🤣🤗🤣🤗 இனிமேல் வாழ்க்கையில் நைட் பாடவே மாட்டான் 😃😄😆😝😝😝

டேய் வெற்றி உன் பிள்ளைங்களை மஞ்சுமல் பாய்ஸ் படம் பார்க்க கூட்டிட்டு போகலையா 🧐🧐🧐🧐 அந்த படம் பார்த்திருந்தா உன் பொண்ணு ரஞ்சிதமே கேட்காமல் அபிராமியே என்று பாட சொல்லி இருப்பா 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣


ஏம்மா சரண் முழிச்சுதா இருக்கேன் என்று சிக்னல் கொடுத்திருந்தா அவன் பாடியிருக்க மாட்டான் 😔😠😠😔

உங்க அம்மா அப்பத்தா பக்கத்தில் இருக்கும் போது இந்த மாதிரி விஷயத்தை போட்டு கொடுக்கணும் 🤭🤭🤗🥺🥺 அப்போ தான் நல்லா கலகலப்பாக இருக்கும் 🤩🤩🤩🤩🤩🤩🤩


குழந்தைகளுக்கு என்று தனியா ரூம் பெட் எல்லாம் அரெஞ்ச் பண்ணி வச்சிருடா அது தான் உனக்கு நல்லது 🤗🤗🤗🤗🤗
 
Last edited:
❤️❤️❤️❤️❤️ வெற்றி முடியலைடா 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 உன்னை வச்சிட்டு........ உன் வேலையை பார்க்காமல் உன்னை எவன்டா பாட்டு பாட சொன்னது.......இவரு பெரிய சூப்பர் சிங்கர்.....பாட்டு பாடுறாறாம்......நேரங்கெட்ட நேரத்தில்..... வெற்றி நீ அதுக்கெல்லாம் சரிபட்டு வரமாட்ட🤷🤷🤷🤷🤷🤷🤷🤷🤷🤷
IMG_20240414_021131.jpg
 
Top