Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் தேயாத மஞ்சள் நிலா - 21

Advertisement

Unga appa mayil a vachu kittu pugazh mela aasa padalama Aravind....
Innum adi vangi mudiyalaya mayil
Naalaikum continue aaka potha
Lakshmi parents mayil and vishal pathi eppo thaan therinchuka poranga
Nice episis
 
🤩🤩🤩 புருஷன் பொண்டாட்டி நடுவில் எல்லா விஷயத்திலும் மனசுல பட்டதை அப்படியே சொல்லணும் என்று அவசியம் இல்லை 🤗🤗🤗 சிலதை எல்லாம் மாத்தி பேசுனா தப்பு இல்லை 🤗🤗🤗🤗🤗 இனி லஷ்மிக்கு பிடிச்ச மாதிரி பேசு 🤗🤣🤣🤗

லஷ்மி அவனோட இயல்பு எதுவோ அதை அப்படியே ஏத்துக்க பழகு 😔😔😔 உன் சந்தோஷத்துக்காக அவன் மனசுல ஒன்னை வச்சிகிட்டு வெளில மாத்தி பேசுனா 🤩🤩🤩 ஒரு கட்டத்தில் அதுவே வெறுப்பா மாறிடும் 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

சரியோ தப்போ புருஷன் பொண்டாட்டி இரண்டு பேரும் அவங்க அவங்க இயல்பை ஏத்துக்கிறது தான் நல்லது 🤧😤🤥 நமக்கு பிடிச்ச மாதிரி அவங்க மாறணும் என்று நினைக்க கூடாது 🥴🤬🤐 ஆரம்பத்தில் அவங்க குணத்தை ஏத்துக்கிறது கஷ்டமா இருந்தாலும் போக போக அந்த புரிதல் நல்லதா தான் இருக்கும் 🧐🤔🧐🧐🤔


என் பொண்ணுக்கு பிடிச்சவனை தான் கல்யாணம் செஞ்சு வைப்பேன் 😣😣 என் வசதிக்கு சமமான இடத்தில் தான் கல்யாணம் செய்வேன் 😖😖 என்று நினைக்கிறவங்க ஏன் சின்ன வயசில் இருந்தே இன்னொருத்தர் கிட்ட என் பொண்ணு உங்களுக்கு தான் என்று ஆசை காட்டுறீங்க 👿👿👿👿👿

அரவிந்த் 🥺🥺🥺 இவ்வளவு நல்லவன் இந்த பொறம்போக்குக்கு பிறந்திட்டு கஷ்ட படுறான் 😣😣😣😣


அழகருக்கு அரவிந்த் மனசு புரியுது🧐🧐🧐🧐 அழகர் என்ன முடிவு எடுப்பான் 🤨🤨🤨🤨 அரவிந்துக்கு சாதகமா தான் முடிவு எடுப்பான் என்று தோணுது 🤔🤔🤔🤔

முன்பு இருந்த அழகரா இருந்தால் நிச்சயம் சம்மதிக்க மாட்டான் 😔😠😠 ஆனால் இப்போ லஷ்மியோட காதலையும் உணர்வுகளையும் புரிஞ்சிக்கிட்ட அழகர் 🤗🤗🤗 அதனால் அரவிந்த்க்கு சாதகமா முடிவு எடுக்கலாம் 🤔🤔🤔
அழகர் லஷ்மி மைண்ட் வாய்ஸ் 👇👇👇

compressed_gm_40_img_440611_2aac54f0_1708640439140_sc.jpg
 
ஹாய் அன்பூக்களே,

கரெக்ஷன் கண்டிப்பா இருக்கும் அன்பூஸ். அட்ஜஸ்ட் கரோ. நாளைக்கு பார்த்திடறேன். அப்பறம் இன்னும் மூணு நாள் இப்படி தான் லேட்டாகலாம். மூணு நாளைக்கு நாம எல்லாரும் என்னியமாரி பொறுமை பூஷணமாக இருப்போம் என்று சத்தியம் பண்ணுங்கோ 🤗🤗🤗


அப்பறம் உகாதி பண்டிகை வாழ்த்துக்கள் அன்பூஸ்💕💕💕 இன்னிக்கு எல்லாருக்கும் லீவ்வு தெரியுமா? பொதுவா சொன்னேம் 🫣 🫣 🫣 🫣

compressed_gm_40_img_491222_53ed440_1705679488574_sc.jpg



சென்ற பதிவுக்கு விருப்பங்களும், கருத்துகளும், விமர்சனங்களும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗

தேயாத மஞ்சள் நிலா - 21 (1)

தேயாத மஞ்சள் நிலா - 21 (2)

தேயாத மஞ்சள் நிலா - 21 (3)


🌙🔥🌙

WhatsApp Image 2024-01-16 at 10.24.34 PM.jpeg


பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰

சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
Nice
 
Top