Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 25

Advertisement

அபிராமி யாரையோ பழி வாங்குறேன் என்று தன்னோட வாழ்க்கைய அழிச்சுக்கிற முட்டாள் 👿👿👿👿👿👿

ஏம்மா மாயா அண்ணன் எந்த பக்கம் நிக்குதோ அந்த பக்கம் நிப்பியா 🥶🥶🥶🥶🥶🥶 உனக்கு நியாயம் என்று ஒன்று கிடையாது 😈👿👿 உனக்கு தனம் எவ்வளவோ பரவாயில்லை 😣😣😣ஏதோ சரண் உன்னை ஏத்துக்கிட்டதால திட்டாம விடுறேன் 😡😡😡😡😡

லட்டு குட்டி 🙂🙂🙂பட்டு குட்டி 🙂🙂🙂 ஹேப்பி 🤩🤩🤩 நாங்களும் ஹேப்பி 😋😋😋 சரண் அவ வாழ்க்கையை நிம்மதியா வாழ ஆரம்பிச்சுட்டா 😉😉😉😉😉😉😉😉

வெற்றி இப்போ எதுக்கு சரண்யா முகம் பார்க்குற 😏😏😏 அவளே பதில் சொல்லட்டும் என்று நினைக்கிறானோ 🤔🤔🤔🤔 எனக்கும் சரண்யா பேசணும் என்று ஆசை 🤗🤗🤗🤗
இது என் வீடு 🤩🤩இங்கே நான் எடுக்கிறது தான் முடிவு 🤩🤩🤩 என் புருஷனும் என் பேச்சை தான் கேட்பாரு என்று கெத்தா பதில் கொடுக்கணும் 😝😝😝😝😝😝😝


வெற்றி அப்படியே சரண் மனசை மாத்தி காதல் மழை பொழிஞ்சு ரொமான்ஸா பண்ணி தள்ளிட்டான் அதனால் இந்த வாரம் முடிக்க போறிங்களாக்கும் 🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶 ஒழுங்கா இந்த வாரம் முழுக்க வேலைக்கு போகாமல் வீட்டுல இருந்து சரண்யாவை கரெக்ட் பண்ற வேலைய பார்க்க சொல்லுங்க 🤗🤗🤗🤗🤗🤗🤗
நமக்கெல்லாம் வெற்றி மேல உள்ள பாசத்துல,.சரண்யாவே வெற்றி பக்கம் பார்த்தாலும் அவளை தர தரன்னு இழுத்து எட்டி போய் விட்டுட்டு வந்துடுவோமோ என்னமோ .
அதைத்தாண்டி அவளே மறந்தாலும் நாம அவளுக்கு episode எல்லாம் படிச்சு காமிச்சு, சலனப்படாமல் நின்னு வெற்றியை மறுபடியும் வார்த்தையால அடிக்க வெச்சுடுமோ 🤔

இப்படி யோசிச்சு தான் author வெற்றியோட ஜாதகப்படி இனி அவன் வாழ்க்கையில் ரொமான்ஸ்க்கு இடம் இல்லைன்னு முடிவு பண்ணி முடிக்கப்போறாங்களோ என்னவோ 😂
 
தனம் உங்க பிள்ளைக்கு நீங்க முன்ன நிக்குற மாதிரி சரண் அவ பிள்ளைக்கு நிக்கணும்மு கூட தோன்றவே தோனதா...

மாயா சக்தி எல்லாம் காரியவாதி யா தான் எனக்கு தோணுது... அண்ணன் உறவு வேணும். அதுக்கு சரண் கூட ஒத்து போகணுமனு....
Aamaam Annan business pannaraan kaasa aataiya poda
 
இந்த வார இறுதியில் கதை முடிந்து விடும். அடுத்த ஒரு வாரம் மட்டுமே கதை தளத்தில் இருக்கும். படிப்பவர்கள் படிக்கவும், உங்கள் நட்புக்களுக்கு தெரிய படுத்தவும்
Nirmala vandhachu 😍😍😍
 
Top