இந்த லாலாவுக்கு ஒரு லட்டு புடிச்சு போடும்மா அப்பாவி பையன் வெள்ளந்தி பிள்ளையா இருக்கு... இல்ல தனிக்கதையா தூரமே என் அருகினில் என இன்னொரு கதை எழுதறியா

லாலா லவ் யூ டா...இந்த அப்பாவிய விட்டுட்டு அந்த வெட்டி பயல் போலீஸை ஹீரோவா போட்டுட்டியே பவிமா
அது அந்நாள்,இது இந்நாள்...சின்ன திருத்தம் கா
லாலா தான் இப்போ வெட்டி
சக்தி இன்ஸ்பெக்டர் , அவன் எவ்வளவு அழகா கேஸ் கண்டுபிடிச்சு இருந்தான். அவனை போய்