அடேய் லாலா நட்புக்கு ஒரு சிலை வைக்கணும்னா உனக்கு தாண்டா வைக்கணும் ஓடி போன சித்தப்பாவுக்கு ஒரு காதல் கதை இருக்கு
ஓடி போன மாமாவுக்கு (ராஜீவன்) ஒரு காதல் கதை இருக்கு
ஆனால் எங்க ஹீரோவுக்கு மட்டும் காதல் காத்து வாங்க போகுதா இது என்ன அநியாயம்
சுதந்திர விலாஸ்ல இருக்கிறது பூராவும் இப்படி மக்கா இருக்குதே
சித்தரஞ்சனுக்கு வாயில வாஸ்து சரியில்லை கொஞ்ச நாள் பொண்டாட்டி கிட்ட வாயை திறக்காமல் பூம் பூம் மாடு மாதிரி தலைய மட்டும் ஆட்டினாரு என்றால் கல்யாண வாழ்க்கைக்கு நல்லது
லாலா உன்னோட அருமை யாருக்கும் தெரியல டா... சக்தி நீ ரொம்ப பண்ணுற டா... சித்தப்பு பண்ணது தப்பு தான் ஆன அதை கேள்வி கேட்கிற உரிமை வசு மட்டும் தான் இருக்கு... நீ கொஞ்சம் அடக்கி வாசி