Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 22.2

Advertisement

சரண்யாவை சுத்தி இருந்த சொந்தம் எல்லோரும் பண்ணன தப்பு முழுக்க சரண் தலைல விழுந்திருச்சு. தனம்😈👿😈வெற்றிய என்ன சொல்லறது 😏😏
 
வெற்றிக்கு யோசிக்க கூட நேரம் கொடுக்கவே இல்ல... வேல்முருகன் உங்க வீம்புக்கு இப்படி அந்த பிள்ள வாழ்க்கைக்கு உள்ள இழுத்து விட்டு இருக்கீங்க.... சரனுக்கும் வயது இல்ல அனுபவமும் இல்ல..
 
அருமையான பதிவு 😍😍😍😍.
ஒன்னும் சொல்லறதுக்கு இல்லை. ஈரோ ஆர்மின்னு ஹீரோயின் ஆர்மி ன்னு எல்லாரும் குமுறி கொட்டிட்டாங்க.

பஸ்ஸூல புள்ளத்தாச்சி பொண்ணு வந்தாகூட உக்காந்து இருக்குற சீட்டை வுட்டுக்குடுப்பாங்க.
ஆனா தனம் புள்ளத்தாச்சி புள்ளக்கு வாங்கி வர்றதை திங்கறாளே இவளை எல்லாம் வையறதுக்கு அகராதில தனி வார்த்தைகளை தேடிகண்டுபுடிக்கோனும்🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬
செத்தபொணத்தை சரணுக்குன்னு கொண்டாந்து கொடுத்திருந்தா அதையக் கூட தனம் தின்னு காலிபண்ண தயாராகிடும் போல சைக்...😬😬😬😬😬😬😶😶😶😶😑😑😑😑
 
சரண்யாவோட அக்காவெல்லாம் ஒரு அக்காவா. சரண்யாவோட உச்சகட்ட அவலத்துக்கு தொடக்கமே பிரியாவோட பேச்சும் அவ தங்கைக்கு தந்த அறிவுரையும் தான்.

இது போதாதுன்னு, அவ வார்த்தையை ஒரு பொருட்டா மதிச்சு, அந்த வீட்டுல இருக்குற கேடு கெட்டவனும் அவன் பெத்த அறிவுகெட்டவனும் சேர்ந்து சரண்யா வாழ்க்கையில் பெரிய சதியை பண்ணி அவளோட தன்மானத்தையே விமர்சனத்துக்கு உள்ளாக்கிட்டாங்க . அதை நல்லா சிங்காரிச்சு கொண்டாட்டிட்டா அந்த தனம்.

வயத்துல பிள்ளையோட நிக்கற பொண்ணை பார்த்த பின்னும் அவளோட புருஷன்கிட்ட ஆறுதல் தேடுறா இந்த அபிராமி. அத்தனை காதல் இருந்தா பெத்தவங்களை மீறி வரேன் கல்யாணம் செய்து வைங்கன்னு வெற்றியோட அப்பாகிட்ட கேட்க வேண்டியது தானே இவ. இவளோட வீட்டுல தானே இவளைத் தர மறுத்தாங்க.

வெற்றிகிட்ட ஒரே ஒரு கேள்வி தான். நீ பேசாமல் ஆம்பளை தான்னு அபிராமியோட சேர்ந்தே prove பண்ணி இருக்க வேண்டியது தானே. எதுக்கு அதுக்கு சரண்யாகிட்ட போன?

போனவன் எதுக்குடா அவகிட்ட உன்னோட காதலைப்பற்றி எதுவுமே சொல்லாம குடும்பம் நடத்தின. உன் நிலைமையை அப்பன்கிட்ட விளக்கறதுக்கு பதிலா சரண்யாகிட்ட விளக்கி இருக்க வேண்டியது தானே. அவ தன்னோட பெத்தவங்க கிட்ட சொல்லி உன்னை விவாகரத்து கூட செஞ்சுருக்க வாய்ப்பிருக்கு. இல்லை உன் மனசு மாறும். என்று கொஞ்சம் பொறுத்திருக்கவும் வாய்ப்பிருக்கு. இப்படி எதுவும் செய்யாமல் அவளை pregnant ஆக்கிட்டு, அப்புறம் அபிராமியையும் கட்டி பிடிக்கறையே. இதை கொஞ்சம் அப்படியே vice versa-ல யோசிச்சு பாரு. அப்ப புரியும் உன்னோட கயமையின் ஆழமும் சரண்யாவின் நியாயமும்.

ஆத்தரே, தனத்துக்கு தனியா, atleast ஒரு பத்து பெரிய episodes வரும் அளவுக்கு மரண படலம் எழுதி இந்த கிளி கதைக்கு ஒரு annexure கொடுங்களேன். கதையோட epilogue இவளுக்கு இல்லை.
ஏன்னா epilogue சரண்-வெற்றி with கிளிகளோட மகிழ்வையும் நிறைவையும் காமிச்சா தான் நல்லா இருக்கும்.
 
Last edited:
Top