Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலதிகாரம் இரண்டு - 13

Advertisement

இதுதான் கிவ் அண்ட் டேக் பாலிசி ப்பா.
நாங்களும் இதே டெக்னிக்கை தான் ஃபாலோ பண்ணறோம்.துணியெடுக்க கடைக்கு கூட்டி போற மாதிரி சொல்லிட்டு லைட்டா பிட்டைப் போட்டா என்றவூட்டுக்காரரு வாங்கித் தரச்சொன்னாருன்னு லைட்டா பொறாமைய கிளப்புனா கைக்கு பணம் கொஞ்சம் அதிகப்படியாவே வந்துரும். அப்பறம் என்ன ஜாலியா சுத்தல்தான்.
ஆனா ஓரு சீக்ரெட் அடிக்கடி பண்ணக்கூடாது .குட்டு வெளியாகி மாட்டிப்போம்.
🥰🥰🥰🥰🤭🤭🤭🤭🤗🤗🤗🤗🤗😁😁😁😁
Ha ha :ROFLMAO: :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO: சூப்பருப்பு....

நமக்கு தான் அண்ணன் தம்பி பொண்டாட்டியும் இல்லை....நங்கையா கொழுந்தியாளும் இல்லை இப்படி பிட்டு போட.....:(:(:(
 
Ha ha :ROFLMAO: :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO: சூப்பருப்பு....

நமக்கு தான் அண்ணன் தம்பி பொண்டாட்டியும் இல்லை....நங்கையா கொழுந்தியாளும் இல்லை இப்படி பிட்டு போட.....:(:(:(
சிஸ்.... இருந்தால் மட்டும் செஞ்டுவாங்க, செஞ்சுடுவோம் என்று நினைக்கிறீங்களா 😰😰😰
நானும் செய்யல நீயும் செய்ய வேண்டாம் இப்படி போய்டும் கிவ் & டேக் பாலிஸி ☹️☹️☹️
 
அருமையான பதிவு 🤩 🤩

அர்ச்சனா.... எதார்த்தவாதி 🙄🙄🙄 அவளின் எதிர்காலம் குறித்த பயம் நிதர்சனம் 🙁🙁🙁

இளங்கோ.... உன் மனைவி முகம் டல்லானதுக்கு காரணம்... எத்தனை முறை அவ புலம்பியிருப்பா அப்பல்லாம் வேலையை காரணம் காட்டி எஸ்கேப் ஆகிட்டு இப்போது மருமகள் கூப்பிட்ட உடனே ஓடி வந்துருக்க இல்ல அதனால இருக்கும் 🙄🙄🙄

என்ன செய்யறது கணவன் & மனைவி parents ஆகிய பிறகு மறுபடியும் கணவன் மனைவியாக மாறுவதற்கு எப்படியெல்லாம் பிளான் போட வேண்டியிருக்கு 😥😥😥
 
சிஸ்.... இருந்தால் மட்டும் செஞ்டுவாங்க, செஞ்சுடுவோம் என்று நினைக்கிறீங்களா 😰😰😰
நானும் செய்யல நீயும் செய்ய வேண்டாம் இப்படி போய்டும் கிவ் & டேக் பாலிஸி ☹️☹️☹️
அதுவும் சரித்தான்.... நானெல்லாம் அப்படி சொல்லற ஆள் தான் :D :D
 
நாற்பதுகளில் பெண்களுக்கு இருக்கும் பிரச்சனைகள் பற்றி தெளிவாக விளக்கம் கொடுத்திருக்கீங்க தேவி மா superb 👌👌👌👌
நாற்பதுகளில் பெண்களின் நிலைமை...👇👇👇


compressed_gm_40_img_266834_194f2e49_1711436264782_sc.jpg
 
😍😍😍

வீட்லையே ரெண்டாம் இன்னிங்ஸ்ல ஹைபிச்ல போய்க்கிட்டு இருக்கிறவங்களுக்கு கூர்க்ல நாலு நாள் டிக்கெட் போட்டு கொடுத்ததை பத்தி...🙁🙁
FB_IMG_1651934150196.jpg
 
அர்ச்சனா பயம் எல்லா பெண்களுக்கும் வருவது தான். அர்ச்சனா வானதி உரையாடல் ரொம்ப அருமை. இளங்கோ ஹரிணிக்காக வந்து👏👏👏.
 

Advertisement

Latest Posts

Top